W Block, Anna Nagar, Chennai
Central-West Chennai
Pincode- 600040
Compare Locality
Price Trends
Price Trends
W-பிளாக் அண்ணா நகர், இது சென்னை மையத்தில் உள்ளது. இங்கு இருந்து அணைத்து இடங்களுக்கும் பஸ், ட்ரெயின், மெட்ரோ வசதி உள்ளது. தேவையான அனைத்தும் W-பிளாக் அண்ணா நகர் வெஸ்ட் வெஸ்டில் உள்ளது. குடும்பங்கள் மற்றும் ஐடி ஊழியர்கள் இங்கு வசிக்குறார்கள். சென்னையின் மையப்புள்ளியில் உள்ளது. இங்கு 24/7 food court உள்ளது மற்றும் மருத்துவமனை, பள்ளிகள், கல்லூரி, சூப்பர்மார்கெட், உணவகம் அணைத்தும் இங்கு உள்ளது.