என் மனைவிடம் ஒருநாள் பேசிக்கொண்டிருக்கும்போது வீட்டில் எத்தனை விளக்கு ஏற்றினால் நல்லது எனக் கேட்டேன். அதற்கு அவள் சிரித்துக்கொண்டே வீட்டில் எத்தனை விளக்கு வேண்டுமானாலும் ஏற்றி வழிபடலாம் என்றாள். ஆனால் முக்கியமாக இரண்டு விளக்குகள் பூஜை அறையில் ஏற்ற வேண்டும் என்று அவள் கூறினாள். அதனை நான் உங்களுக்கு விவரமாக இப்போது கூறுகிறேன்.

வீட்டில் எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும்?
எத்தனை விளக்கு வீட்டில் ஏற்ற வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.
வீட்டில் பொதுவாக இரண்டு விளக்குகள் ஏற்றி வழிபடுவது நல்லது.
அந்த இரண்டு விளக்குகள் என்னவென்றால் ஒன்று காமாட்சி விளக்கு மற்றொன்று குத்து விளக்கு.
இந்த இரண்டு விளக்கையும் தினமும் ஏற்றி வழிபட்டால் நல்லது நடக்கும் என்றும் வாஸ்து சாஸ்திரங்கள் கூறுகிறது.
முக்கியமாக விளக்குக்கு ஊற்றும் எண்ணெய் தீபம் எண்ணையாக இருக்க வேண்டும்.
மேலும் விளக்குக்கு போடும் திரி நல்ல திடமாக இருக்க வேண்டும் அப்போதுதான் விளக்கு நீண்ட நேரம் அணையாமல் எரியும், அப்படி இருப்பதும் நல்ல உணர்வை தரும் என்று பல விஷயங்கள் என் மனைவி என்னிடம் கூறினாள்.
உனக்கு எப்படி தெரியும் என்று கேட்டேன் அதற்கு நான் வாஸ்து சாஸ்திரத்தை பின்பற்றுபவள் என்று கூறினாள். இந்த தகவல் உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
வாஸ்து படி வீட்டை ரெனோவேஷன் செய்வதற்கு நோ புரோக்கர் வீட்டு ரெனோவேஷன் சேவை மூலம் செய்துகொள்ளுங்கள்
Read More:
Your Feedback Matters! How was this Answer?
End to End Renovation Solutions for your Home
✔
High Quality Material✔
In House Team of Experts✔
On Time Completion✔
Dedicated Engineer & Project Team✔
Warrant✔
Cost Transparency
Living Room Renovation
GET FREE QUOTE

Bathroom Renovation
GET FREE QUOTE

Full Home Renovation
GET FREE QUOTE

Kitchen Renovation
GET FREE QUOTE

Tiling Work
GET FREE QUOTE

Fabrication Work
GET FREE QUOTE

Mason Work
GET FREE QUOTE

Extension
GET FREE QUOTE

Seepage Work
GET FREE QUOTE
Leave an answer
You must login or register to add a new answer .
வீட்டில் எத்தனை விளக்கு ஏற்றினால் நல்லது?
Thangam67
27 Views
1
37 days
2025-05-14T22:43:31+00:00 2025-05-14T22:43:32+00:00Comment
Share