icons

Login / Sign up

Zero Brokerage.

Thousands of new listings daily.

100 Cr+ Brokerage saved monthly.

Enter phone to continue

Change Phone
Get updates on WhatsApp

Experience The NoBrokerHood Difference!

Set up a demo for the entire community

Thank You For Submitting The Form
Q.

வீட்டில் எத்தனை விளக்கு ஏற்றினால் நல்லது?

view 84 Views

2

1 Year

Comment

whatsapp [#222222128] Created with Sketch. Send
0 2025-08-29T15:47:32+00:00

பொதுவாக இந்து மதத்தில் வீட்டில் விளக்கு ஏற்றுவது வழக்கம். அப்படி ஏற்ற கூடிய விளக்கின் எண்ணிக்கை எத்தனை இருக்க வேண்டும் என்பது பலரின் சந்தேகம். அந்த சந்தேகத்திற்கு ஒரு வாஸ்து நிபுணராக உங்கள் வீட்டில் பூஜை அறையில் எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும் என்பதை கூறுகிறேன். வீட்டில் நீங்கள் ஒன்று மேற்பட்ட விளக்குகள் தாராளமாக ஏற்றலாம். அப்படி ஏற்றுவது உங்கள் வீட்டில் உள்ளவர்களின் மன நிம்மதியை உண்டாக்கும்.

வீட்டில் எத்தனை விளக்குகள் ஏற்றுவது நல்லது?

  1. நீங்கள் பூஜை அறையில் கண்டிப்பாக காமாட்சி விளக்கு ஏற்றுவது மிகவும் அவசியம். ஏனென்றால் அது உங்கள் வீட்டில் நேர்மறை ஆற்றலை உண்டாக்கும்.

  2. மேலும் வீட்டில் நீங்கள் குத்துவிளக்கு ஏற்றலாம்.

  3. அதுமட்டுமின்றி உங்கள் வீட்டில் அகல் விளக்கு இருந்தால் அத்தனையும் நீங்கள் வீட்டில் உள்ள இடங்களில் தாராளமாக ஏற்றலாம்.

அதனால் நீங்கள் வீட்டில் எண்ணிக்கையற்ற விளக்குகளை ஏற்றி உங்கள் வாழ்க்கையை வெளிச்சத்திற்கு கொண்டு வாருங்கள்.

வாஸ்து படி உங்கள் வீட்டை அமைக்க நோபுரோக்கர் இன்டீரியர் சேவையை அணுகுங்கள்

0 2025-05-15T08:07:34+00:00

என் மனைவிடம் ஒருநாள் பேசிக்கொண்டிருக்கும்போது வீட்டில் எத்தனை விளக்கு ஏற்றினால் நல்லது எனக் கேட்டேன். அதற்கு அவள் சிரித்துக்கொண்டே வீட்டில் எத்தனை விளக்கு வேண்டுமானாலும் ஏற்றி வழிபடலாம் என்றாள். ஆனால் முக்கியமாக இரண்டு விளக்குகள் பூஜை அறையில் ஏற்ற வேண்டும் என்று அவள் கூறினாள். அதனை நான் உங்களுக்கு விவரமாக இப்போது கூறுகிறேன்.

வீட்டில் எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும்?

எத்தனை விளக்கு வீட்டில் ஏற்ற வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.

  1. வீட்டில் பொதுவாக இரண்டு விளக்குகள் ஏற்றி வழிபடுவது நல்லது.

  2. அந்த இரண்டு விளக்குகள் என்னவென்றால் ஒன்று காமாட்சி விளக்கு மற்றொன்று குத்து விளக்கு.

  3. இந்த இரண்டு விளக்கையும் தினமும் ஏற்றி வழிபட்டால் நல்லது நடக்கும் என்றும் வாஸ்து சாஸ்திரங்கள் கூறுகிறது.

  4. முக்கியமாக விளக்குக்கு ஊற்றும் எண்ணெய் தீபம் எண்ணையாக இருக்க வேண்டும்.

  5. மேலும் விளக்குக்கு போடும் திரி நல்ல திடமாக இருக்க வேண்டும் அப்போதுதான் விளக்கு நீண்ட நேரம் அணையாமல் எரியும், அப்படி இருப்பதும் நல்ல உணர்வை தரும் என்று பல விஷயங்கள் என் மனைவி என்னிடம் கூறினாள். 

உனக்கு எப்படி தெரியும் என்று கேட்டேன் அதற்கு நான் வாஸ்து சாஸ்திரத்தை பின்பற்றுபவள் என்று கூறினாள். இந்த தகவல் உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

வாஸ்து படி வீட்டை ரெனோவேஷன் செய்வதற்கு நோ புரோக்கர் வீட்டு ரெனோவேஷன் சேவை மூலம் செய்துகொள்ளுங்கள் 

Read More:

How Many Lumens for Living Room?

Flat 25% off on Home Painting
Top Quality Paints | Best Prices | Experienced Partners