சமீபத்தில் நான் சேமித்து வைத்திருக்கும் பணத்தை நிலத்தில் முதலீடு செய்யலாம் என்று நினைத்தேன். அதனால் நிலம் வாங்கலாம் என்று முடிவு செய்தேன். ஆனால், நான் முதல் முறை நிலம் வாங்க உள்ளேன் என்பதால் எனக்கு நிலம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை என்னவென்று தெரியவில்லை. அதனால் என் மாமாவிடம் அதைப்பற்றிய விவரத்தை கேட்டேன். அவர் பல விஷயங்களை எனக்கு கூறினார். அந்த விவரம் என்னவென்று தெளிவாக உங்களுக்கு கூறுகிறேன்.
Property Investment via NoBroker
Get personalized assistance from our property experts for FREE. Get Market Insights, Legal Support and Best Deals.

Buy your Dream Home Today
Free Assistance from Property Expert
நிலம் வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை என்னென்ன?
ஒரு நிலத்தை வாங்கும் முன் கவனிக்கவேண்டிய முக்கியமான விஷயங்கள்.
நிலத்தின் அளவு: ஒருவரின் இடத்தை நாம் வாங்க உள்ளோம் என்றால் முதலில் நாம் இடத்தின் அளவை சரிபார்க்க வேண்டும். இட பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள அளவு பட்டா சிட்டா போன்றவற்றில் உள்ளதா என்று பார்க்க வேண்டும்.
லே-அவுட் அங்கீகாரம்: வாங்கும் இடத்தின் லே-அவுட் முறையாக அரசு அங்கீகாரம் பெற்றுள்ளதா என்பதை பார்க்க வேண்டும்.
நிலத்தின் வரலாறு: நிலம் எந்த விதமான பிரச்சனையில் சிக்கியுள்ளதா, நிலத்தின் முந்தைய உரிமையாளர் யார், வேற என்ன சிக்கல்கள் உள்ளன என்பதை பார்க்க வேண்டும்.
ஆவணங்கள்: வில்லங்க சான்றிதழ், விற்பனைப் பத்திரம், பட்டா சிட்டா, வரி ரசீதுகள், அடையாளம், அடங்கல், புலப்படம் மற்றும் முகவரி சான்று போன்ற ஆவணங்கள் சரிபார்ப்பது அவசியம் என்று என் மாமா கூறினார்.
இந்த மாதிரியான பல ஆவணங்களை சரிபார்த்தே ஒரு இடத்தை வாங்கலாமா வேண்டாமா என்று முடிவெடுக்க வேண்டும். இந்த தகவல் உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
வாங்கும் இடங்களின் பாத்திரத்தை நோபுரோக்கரின் சிறந்த வழக்கறிஞர் மூலம் சரிபார்க்கவும்.
Read More:
Your Feedback Matters! How was this Answer?
Get personalized assistance from our property experts for Free
✔
Market Knowledge✔
Best Deals✔
Legal Support✔
Key Insights
Get Best Deal
Request Call Back

Get Best Deal
Request Call Back

Get Best Deal
Request Call Back

Get Best Deal
Request Call Back

Get Best Deal
Request Call Back

Get Best Deal
Request Call Back

Get Best Deal
Request Call Back
Leave an answer
You must login or register to add a new answer .
நிலம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை?
Manjula34
411 Views
1
39 days
2025-05-14T22:18:53+00:00 2025-05-14T22:18:54+00:00Comment
Share