ஒரு வாரத்திற்கு முன்பு நான் எங்கள் நிலத்தை பார்ப்பதற்காக சென்றேன் அப்போது என் அம்மாவிடம் இந்த இடத்தை என்ன செய்யலாம் என்று பேசிக்கொண்டிருக்கும்போது நான் அவரிடம் சர்வே நம்பரை கேட்டேன். என் அம்மாவிற்கு அது மறந்துப்போயிருந்தது. நான் கூகுளில் சர்வே நம்பரை எப்படி கண்டுபிடிப்பது என்று தேடினேன். அப்போது TNGIS என்ற சமூக வலைத்தளத்தில் சென்றால் நீங்கள் அதை கண்டு அறியலாம் என்று கூறப்பட்டிருந்தது. நான் அதை இப்போது உங்களுக்காக விவரமாக கூறுகிறேன்.
சர்வே நம்பரை கண்டுபிடிப்பது எப்படி?
முதலில்
TNGISஎன்ற வலைத்தளத்திற்குள் செல்லுங்கள்
பின்னர் அதில் வில்லேஜ் டேஷ்போர்ட் என்ற பதிவை தொடுங்கள்
அதனை தொட்ட பிறகு உங்களுக்கு தமிழ்நாட்டின் வரைபடம் காட்டும்
பின்னர் அதில் உங்கள் மாவட்டம், தாலுக்கா எந்த கிராமம் என எல்லா விவரங்களையும் கொடுங்கள்.
நீங்கள் கூகுள் மேப் மூலம் உங்களை கிராமத்தை பார்க்கலாம்.
நீங்கள் நன்றாக ஜூம் செய்து பார்த்தால் உங்கள் இடத்தை கண்டுபிடித்து சர்வே நம்பரையும் சப் டிவிசன் நம்பரையும் பார்க்க முடியும்.
இதனை வைத்து உங்கள் நிலத்திற்கான பட்டாவை எடுக்க முடியும்.
இந்த தகவல் உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
சொத்து உரிமை சரிபார்ப்பு மற்றும் பலவற்றில் உதவி பெற நோபுரோக்கரின் சட்ட நிபுணர்களை அணுகவும்.Read More:
How to Get Patta Number with Survey NumberYour Feedback Matters! How was this Answer?
Shifting, House?
✔
Lowest Price Quote✔
Safe Relocation✔
Professional Labour✔
Timely Pickup & Delivery
Intercity Shifting-Upto 25% Off
Check Prices

Intracity Shifting-Upto 25% Off
Check Prices

City Tempo-Upto 50% Off
Book Now
சமீபத்தில் என் நண்பன் என்னிடம் சர்வே நம்பர் எப்படி கண்டுபிடிப்பது
என்று கேட்டான். நான் அதற்கு பல வலிகள் இருக்கிறது என்று கூறினேன். அதில் ஒருவழிதான் சமூக வலைதளத்தின் மூலம் கண்டுபிடிப்பது. நீங்கள்
TNGISவலைதளத்திற்கு சென்று உங்கள் வில்லேஜ் டேஷ்போர்ட் கிளிக் செய்யுங்கள். பின்னர் அதில் தமிழ்நாடு வரைபடம் காட்டப்படும் அதில் உங்கள் மாவட்டம், தாலுக்கா, கிராமம் போன்ற விவரங்களை பதிவு செய்து உங்கள் கிராம வரைபடங்களை பார்க்கலாம். அதில் உங்கள் இடத்தை ஜூம் செய்து பார்த்தல் உங்கள் சர்வே எண் கிடைக்கும்.
சர்வே நம்பரை கண்டுபிடிப்பது எப்படி?
நீங்கள் மேலும் பல வழிகள் மூலம் சர்வே நம்பரை கண்டுபிடிக்கலாம்.
நீங்க உங்கள் சொத்து பத்திரத்தை எடுத்து பார்த்தால் அதில் உங்கள் சர்வே நம்பரை கண்டுபிடிக்கலாம்.
தாலுக்கா அலுவலகத்திற்கு நேரடியாக சென்று உங்கள் விவரங்களை கொடுத்தல் அவர்கள் உங்கள் சர்வே நம்பரை எடுத்து கொடுப்பார்கள்.
நகராட்சி அலுவலகத்திற்கும் சென்று உங்கள் சர்வே நம்பரை பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் நில பதிவேடு போர்ட்டல் மூலம் உங்கள் சர்வே நம்பரை எடுத்துக்கொள்ளலாம்.
இதுவே நான் என் நண்பனுக்கு கூறிய வழிகள். இந்த தகவல் உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
உங்கள் அனைத்து சொத்து ஆவணங்களையும் சரிபார்ப்பதில் நோபுரோக்கர் சட்டக் குழுவிடமிருந்து உதவி பெறுங்கள்.
Read More:
Your Feedback Matters! How was this Answer?
Leave an answer
You must login or register to add a new answer .
சர்வே நம்பர் எப்படி கண்டுபிடிப்பது?
Karthi76
228 Views
2
3 months
2025-02-28T10:01:43+00:00 2025-02-28T10:24:35+00:00Comment
Share