icons

Login / Sign up

Zero Brokerage.

Thousands of new listings daily.

100 Cr+ Brokerage saved monthly.

Enter phone to continue

Change Phone
Get updates on WhatsApp

Experience The NoBrokerHood Difference!

Set up a demo for the entire community

Thank You For Submitting The Form
Q.

வீட்டுக் கடன் வட்டி கணக்கிடும் முறை என்ன?

view 212 Views

1

1 Year

Comment

whatsapp [#222222128] Created with Sketch. Send
Summary
வீட்டுக் கடனுக்கான வட்டி, முதன்மைத் தொகை, வட்டி விகிதம் மற்றும் கால அளவைப் பயன்படுத்தி எளிமையான முறையில் கணக்கிடப்படுகிறது. இருப்பினும், வங்கிகள் பொதுவாக கூட்டு வட்டியை EMI (சமமான மாதாந்திர தவணை) உடன் கணக்கிடுகின்றன, இது எளிய வட்டியை விட அதிக மொத்த வட்டிக்கு வழிவகுக்கும். எளிய வட்டியை கணக்கிட, சூத்திரம்: வட்டி = (முதன்மைத் தொகை x வட்டி விகிதம் x காலம்) / 100. உதாரணமாக, ₹20,00,000 கடன், 8.5% வட்டி விகிதம் மற்றும் 15 ஆண்டு காலத்திற்கு, எளிய வட்டி ₹2,55,000 ஆக இருக்கும். ஆனால், EMI உடன் கூட்டு வட்டியைக் கணக்கிடும்போது, 15 ஆண்டுகளில் செலுத்தப்படும் மொத்த வட்டி ₹15 லட்சம் முதல் ₹17 லட்சம் அல்லது அதற்கும் அதிகமாக இருக்கலாம். கடன் திருப்பிச் செலுத்தும் காலம் வட்டி தொகையை கணிசமாகப் பாதிக்கும்; நீண்ட காலம் அதிக வட்டி செலுத்த வேண்டியிருக்கும்.
0 2025-07-31T11:56:26+00:00

பொதுவாக நீங்கள் வீடு கடன் வாங்கினால் அதற்கான காலகட்டத்தையும் நீங்கள் கருத்தில் கொள்ளவேண்டும். ஏன் அப்படி கூறுகிறேன் என்றால் உங்கள் வீட்டு கடன் அடைக்க நீங்கள் 20 ஆண்டுகள் எடுத்துக்கொள்கிறீர்கள் என்றால் அது நீங்கள் வாங்கிய கடனுக்கு பாதி அளவு பணம் கட்டவேண்டியதாக இருக்கும். இதே சமயம் நீங்கள் 15 ஆண்டுகள் எடுத்துக்கொண்டால் நீங்கள் 20 ஆண்டுகளை விட குறைவாக உங்கள் கடனை கட்டி விடலாம். வீட்டுக் கடன் வட்டி கணக்கிடும் முறை சுலபமான ஒன்று. அதனை எப்படி செய்வது என்று நான் உங்களுக்கு இப்போது கூறுகிறேன்.

வீட்டுக் கடனுக்கு வட்டி கணக்கிடுவது எப்படி?

வீட்டு கடன் கணக்கிடுவது மிகவும் சுலபமான ஒன்று. ஆனால் ஒவ்வொரு வங்கிக்கும் ஒருவிதமான வட்டி சதவீதம் இருக்கும். அதனால் உங்கள் வங்கிக்கு ஏற்ப உங்கள் கணக்கிட்டு எண்ணை மாற்றிக்கொள்ளுங்கள்.

வட்டி = முதன்மை x விகிதம் x காலம் / 100

முதன்மை = ரூ. 20,00,000

விகிதம் = 8.5%

காலம் = 15 ஆண்டு 

வட்டி = (20,00,000 × 8.5 × 15) / 100

= (2,55,00,000) / 100

= ரூ. 2,55,000

=முதன்மை+வட்டி 

= ரூ. 20,00,000 + ரூ. 2,55,000

= ரூ. 22,55,000

இது எளிய வட்டி. ஆனால் உண்மையான வீட்டுக் கடன்களில், வங்கிகள் கூட்டு வட்டியை EMI உடன் கணக்கிடுகின்றன. எனவே 15 ஆண்டுகளில் செலுத்தப்படும் மொத்த வட்டி பொதுவாக மிக அதிகமாக இருக்கும். EMI அட்டவணையைப் பொறுத்து ரூ. 15 முதல் 17 லட்சம் அல்லது அதற்கு மேல் இருக்கலாம்.

நோப்ரோக்கர் சேவைகள் மூலம் வீட்டுக் கடன்களுக்கு மிகக் குறைந்த வட்டி விகிதங்களைப் பெறுங்கள்

Flat 25% off on Home Painting
Top Quality Paints | Best Prices | Experienced Partners