icons

Login / Sign up

Zero Brokerage.

Thousands of new listings daily.

100 Cr+ Brokerage saved monthly.

Enter phone to continue

Change Phone
Get updates on WhatsApp

Experience The NoBrokerHood Difference!

Set up a demo for the entire community

Thank You For Submitting The Form
Q.

நிலம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை என்ன?

view 93 Views

1

11 months

Comment

whatsapp [#222222128] Created with Sketch. Send
0 2025-06-24T10:56:38+00:00

பொதுவாக ஒரு நிலம் வாங்கும்போது பல விஷயங்ககளை கவனித்தே இடத்தை வாங்க வேண்டும். அதில் மிக முக்கியமானது நிலத்தின் உரிமையாளர் யார், அவர் யார் மூலம் நிலத்தை பெற்றார், போன்ற விவரங்கள் தெளிவாக பத்திரத்தில் மூலம் தெரிந்துகொள்வது அவசியமானது. ஒருவேளை நீங்கள் அதை கவனிக்காமல் விட்டால் பின்னால் உங்களுக்கு பல விதமான பிரச்சனைகள் வரக்கூடும். மேலும், நீங்கள் நிலம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம்.

இடம் வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயம் என்ன?

  1. நீங்கள் வாங்கப்போகும் நிலம் விவசாய நிலமா வீட்டு மனை நிலமா என்பதை சரிபார்க்கவும்.

  2. மேலும், அந்த நிலம் எந்தப் பகுதியில் உள்ளது, அதன் சுற்றுபுறம் எப்படி உள்ளது என்பதையும் கவனிக்கவும்.

  3.  இடத்தின் அளவு பத்திரத்தில் குறிப்பிட்டபடி இருக்கிறதா என்று அளந்து பார்க்க வேண்டும்.

  4. பின்னர், பட்டா, சிட்டா போன்ற ஆவணங்களில் உள்ள அளவுகளுடன் ஒப்பிட்டு பார்த்து சரிபார்த்துக்கொள்ளவும்.

  5. அதுமட்டுமின்றி நிலத்தின் உரிமையாளர் சான்றிதழ்களான பட்டா, சிட்டா, வில்லங்கச் சான்று மற்றும் புலப்படம் ஆவணங்களை சரிபார்ப்பது உங்களுக்கு ஒரு தெளிவை கொடுக்கும்.

  6. இதனை சரி பார்த்த பின் நீங்கள் இடம் வாங்க அடுத்த அடி எடுத்து வைக்கலாம்.

இந்த தகவல் உங்களுக்கு உதவியாக உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

நல்ல விலையில் அருமையான இடம் வாங்க நோபுரோக்கர் பையர் பிளான் வாங்கி மனை பெறுங்கள்

Flat 25% off on Home Painting
Top Quality Paints | Best Prices | Experienced Partners