icons

Login / Sign up

Zero Brokerage.

Thousands of new listings daily.

100 Cr+ Brokerage saved monthly.

Enter phone to continue

Change Phone
Get updates on WhatsApp

Experience The NoBrokerHood Difference!

Set up a demo for the entire community

Thank You For Submitting The Form
Q.

Dressing Table எந்த திசையில் வைக்க வேண்டும்?

view 825 Views

1

1 Year

Comment

whatsapp [#222222128] Created with Sketch. Send
0 2025-06-02T16:32:44+00:00

வாஸ்து சாஸ்திரங்களில் எனது அத்தானுக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. நாங்கள் எப்போது சந்தித்தாலும் அவர் அதை பற்றித்தான் பேசுவார். சமீபத்தில் நான் அவரை சந்தித்தபோது அவர் வீட்டில் இருக்கும் பொருட்களை எந்தெந்த திசையில் இருக்க வேண்டும் என்று கூறினார். அப்போதுதான் dressing table எந்த திசையில் வைக்க வேண்டும்

அதனால் என்ன நன்மைகள் தீமைகள்

ஏற்படும்

என்று விவரமாக சொன்னார். அதை நான் உங்களுக்கு விவரமாக இப்போது கூறுகிறேன்.

எந்த திசையில்

ட்ரெஸ்ஸிங்

டேபிளை

வைக்க வேண்டும்?

வாஸ்து படி பார்க்க வேண்டும் என்றால் ட்ரெஸ்ஸிங்

டேபிள்

வடகிழக்கு, வடக்கு, கிழக்கு அல்லது மேற்கு பக்கம் பார்த்துதான் இருக்க வேண்டுமென்று எனது அத்தான் கூறினார்.

ட்ரெஸ்ஸிங் டேபிளை வைப்பதற்கான குறிப்புகள்

  1. நீங்கள் தலைமுடி வா

    ரு

    ம்போதும், மேக்அப் செய்யும்போது

    ம்

    கிழக்குப் பக்கமாக முகம் பார்க்கும்படி

    ட்ரெஸ்ஸிங்

    டேபிளை வைக்க வேண்டும்.

  2. உங்கள்

    ட்ரெஸ்ஸிங்

    டேபிளை சூரிய வெளிச்சம் படும்படி ஜன்னல் ஓரமாக வைக்க வேண்டும்.

  3. அது முடியவில்லை என்றால் கண்ணாடி மூலம் சூரிய வெளிச்சம் பிரதிபலிக்கும்படியாவது இருப்பது நல்லது. 

  4. தூங்கும்போது உங்கள் முகம் கண்ணாடியில் தெரியாமல் இருப்பது நல்லது.

  5. அதனால் கண்ணாடி உங்கள் தலை இருக்கும் பக்கமாக வைக்க வேண்டும்.

  6. உங்கள் கண்ணாடி கழிப்பறையை பிரதிபலிக்கும் படி இருக்கவே கூடாது. 

  7. அமைதியான மற்றும் நிம்மதியாகவும் உணர கண்ணாடியை வடக்கு திசையை பார்க்கும்படி வைக்க வேண்டும்.

தவிர்க்கவேண்டிய திசைகள்

  1. ட்ரெஸ்ஸிங்

    டேபிளை

    தென்மேற்கு அல்லது தென்கிழக்கு திசையை பார்த்து இருக்க கூடாது. ஏனென்றால் அது தேவையில்லாத பிரச்சனைகளையும் தீய சக்திகளையும் ஈர்க்கும்.

  2. ட்ரெஸ்ஸிங் டேபிளை மேற்கு திசை நோக்கி வைப்பதால் அது உங்கள் வாழ்க்கையில் துன்பங்கள் வர வழிவகுக்கும்

    .

இந்த தகவல் உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

நோபுரோக்கர் வழியாக மலிவு விலையில், தொழில்முறை வீட்டுப் புதுப்பிப்புகளைப் பெறுங்கள்.

Read More:

What is the Average Bathroom Renovation Cost

 

Flat 25% off on Home Painting
Top Quality Paints | Best Prices | Experienced Partners