கிரைய பத்திரம் நகல் எடுப்பது எப்படி என்று தெரியாமல் தவிக்கிறீர்களா இந்த பதில் உங்களுக்காகதான். பொதுவாக கிரையப்பத்திம் தொலைந்து போனால் அதனை உடனடியாக உங்கள் ஊர் காவல்துறையிடம் கூறி தொலைந்து போனதற்கான FIR வாங்க வேண்டும். அது இருந்தால் மட்டுமே உங்களுக்கு கிரையப்பத்திரம் எடுக்க முடியும். தற்போது கிரையப்பத்திரம் வாங்குவதற்கான வழிமுறைகளை பார்க்கலாம்.
NoBroker Legal Services
Make informed decisions, prevent legal issues, uncover hidden risks, and safeguard your investment with NoBroker Due Diligence Services

Experienced Lawyers
Lowest Price
தொலைந்து போன கிரையப்பத்திரத்தை எப்படி வாங்குவது?
முதலில் உங்கள் கிரையப்பாத்திரம் தொலைந்து போனதற்கான காரணத்தை ஒரு விண்ணப்பமாக சமர்ப்பிக்க வேண்டும்.
பின்னர் பத்திரத்தின் எண், எந்த ஆண்டு பதிவு செய்யப்பட்டது, வாங்குபவர் யார், விற்கப்போகும் நபர் யார் என்று அனைத்தையும் விவரமாக குறிப்பிட்ட வேண்டும்.
மேலும், நான் முன்பே கூறியது போல் காவல்துறையிடம் கொடுத்த புகார் ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
கடைசியாக நீங்கள் நகல் பத்திரத்திற்கான கட்டணத்தை செலுத்தினால் போதும்.
நீங்கள் சமர்ப்பித்த ஆவணங்கள் அலுவலர்களால் சரிபார்க்கப்பட்ட பிறகு உங்களுக்கு நகல் பத்திரம் வழங்கப்படும்.
இந்த தகவல் உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
உங்கள் சொத்து விவரங்களை சரி பார்க்க நோபுரோக்கர் லீகல் நிபுணர்களை அணுகவும்
Your Feedback Matters! How was this Answer?
Protect your property investment—avoid legal risks!
✔
Certified Advocates✔
Lowest Price✔
Doorstep Assistance
Title Check
Check Ownership

Due Diligence Pack
Buy Package

Scrutiny of Property Docs
Get Report

Scrutiny of Govt Approvals
Get Report
Related Questions
Related Questions in Title Check
Leave an answer
You must login or register to add a new answer .
கிரைய பத்திரம் நகல் எடுப்பது எப்படி?
Roshan34
21 Views
1
11 days
2025-06-24T09:52:28+00:00 2025-07-04T12:36:06+00:00Comment
Share