நான் சமீபத்தில் என் வீட்டு கிச்சனை மாடுலர் கிச்சனாக மாற்றினேன். அப்படி மாற்றுவதற்கு முன்பாக 2025 இல் மாடுலர் கிச்சன் எவ்வளவு செலவாகும் என்று தெரிந்துகொள்ள ஆன்லைனில் தேடினேன். அப்படி தேடும்போது எனக்கு ஒரு விஷயம் தெரியவந்தது. நான் பயன்படுத்த கூடிய பொருட்களை பொறுத்தே விலை மாறுபடும் என்று நான் தெரிந்து கொண்டேன். நான் பல ரகங்களில் பார்த்த விலைகளையும் நான் எவ்வளவுக்கு என் கிச்சனுக்கு செலவு செய்தேன் என்பதையும் நான் உங்களுக்கு கூறுகிறேன்.
மாடுலர் கிச்சன் செலவு எவ்வளவு?
பொதுவாக MDF அல்லது particle board போன்ற பொருட்களால் தயாரிக்கப்படுகிறது. இதில் அடிப்படை அளவிலான கேபினெட்டுகள், சில டிராயர்கள் மற்றும் அடிப்படை உபகரணங்கள் அடங்கும். சிறிய அளவிலான சமையலறைகளுக்கு இது மிகப் பொருத்தமானது. இதன் சராசரி செலவு ரூ. 1.5 லட்சம் முதல் ரூ. 2.5 லட்சம் வரை இருக்கும்.
மிட்-ரேஞ்ச் மாடுலர் சமையலறைகள் சிறிது மேம்பட்ட தரத்திலும் அழகிலும் இருக்கும். ப்ளைவுட் அல்லது உயர் தரம் கொண்ட லேமினேட் பொருட்கள் பயன்படுத்தப்படுவதால் நீண்ட ஆயுள் கிடைக்கும். இதில் மேல் மற்றும் கீழ் கேபினெட்டுகள், ஸ்மார்ட் ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள், சோப்ட்-க்ளோஸ் டிராயர்கள் மற்றும் சிறந்த நிற சேர்க்கைகள் போன்றவை இடம்பெறும். இதன் விலை பொதுவாக ரூ. 2.8 லட்சம் முதல் ரூ. 4.5 லட்சம் வரை மாறுபடும்.
பிரீமியம் மாடுலர் வடிவமைப்புகள் முழுமையான லக்ஷுரி அனுபவத்தை வழங்கும். உயர்தர மரப்பொருட்கள், இத்தாலியன் அல்லது ஜெர்மன் ஃபிட்டிங்ஸ், எல்இடி லைட்டிங், பில்ட்-இன் அப்ளையன்சஸ், கிரானைட் அல்லது குவார்ட்ஸ் பிளாட்ஃபார்ம் போன்றவை இதில் அடங்கும். அழகான டிசைன் மற்றும் சிறந்த உபயோகத்தன்மை காரணமாக இதன் விலை ரூ. 5 லட்சம் முதல் மேலாகவும் இருக்கலாம்.
இதில் நான் சாதாரண உபகாரங்களை கொண்டே மாடுலர் கிச்சன் செய்தேன். எனக்கு அதில் குறிப்பிட்டது போல் இரண்டு லட்சம் செலவானது.
உங்களுக்கு சிறப்பான மாடுலர் கிச்சன் செய்ய நோபுரோக்கர் டீமை அணுகவும்
Your Feedback Matters! How was this Answer?
Shifting, House?
✔
Lowest Price Quote✔
Safe Relocation✔
Professional Labour✔
Timely Pickup & Delivery
Intercity Shifting-Upto 25% Off
Check Prices
Intracity Shifting-Upto 25% Off
Check Prices
City Tempo-Upto 50% Off
Book Now
Related Questions
Related Questions in Kitchen Interiors
Leave an answer
You must login or register to add a new answer .
2025 இல் மாடுலர் கிச்சன் எவ்வளவு செலவாகும்?
Rajan11
38 Views
1
5 months
2025-10-31T08:38:00+00:00 2025-11-01T08:56:09+00:00Comment
Share