வடக்கு நோக்கிய வீடு பொதுவாக மீனம், மிதுனம், ரிஷபம், கன்னி, மகரம் மற்றும் கடக ராசிக்காரர்களுக்கு சிறந்ததாக கருதப்படுகிறது. இவர்கள் இப்படிப்பட்ட வீட்டில் வசித்தால் மன அமைதி, நேர்மறையான ஆற்றல் மற்றும் நல்ல முன்னேற்றம் கிடைக்கும் என்று வாஸ்து சொல்கிறது. தற்போது உங்களுக்கு வடக்கு பார்த்த வீடு எந்த ராசிக்கு நல்லது என்று தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.
எந்த ராசிக்காரர்களுக்கு வடக்கு பார்த்த வீடு நல்லது?
மீனம்: பச்சாதாபம், ஆன்மீக உணர்வு, அமைதி மற்றும் கலைத்திறன் வளர்ச்சிக்கு வடக்கு திசை நல்லது.
மிதுனம்: புதன் கிரகத்தின் ஆதிக்கம் உள்ள மிதுன ராசிக்காரர்களுக்கு வடக்கு பார்த்த வீடு சிறந்த பலன்களை தரும்.
பூமி ராசிகள்: ரிஷபம், கன்னி, மகரம் போன்ற ராசிகளுக்கு வடக்கு திசை அதிர்ஷ்டம், செல்வம் மற்றும் குடும்ப வளர்ச்சியை ஏற்படுத்தும்.
கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு வடக்கு நோக்கிய வீடு முன்னேற்றம் மற்றும் நன்மைகளை வழங்கும்.
இந்த தகவல் உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
நோபுரோக்கர் மூலம் வாஸ்து படி உங்கள் வீட்டை சரியாக மாற்றி அமைக்க ரெனோவேஷன் டீமை அணுகுங்கள்
Your Feedback Matters! How was this Answer?
Shifting, House?
✔
Lowest Price Quote✔
Safe Relocation✔
Professional Labour✔
Timely Pickup & Delivery
Intercity Shifting-Upto 25% Off
Check Prices
Intracity Shifting-Upto 25% Off
Check Prices
City Tempo-Upto 50% Off
Book Now
சுமார் ஒரு மாதத்திற்கு முன் நான் டிவியில் ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தபொழுது ஜோசியர் வடக்கு பார்த்த வீடு எந்த ராசிக்கு நல்லது என்று கூறினார். அதை நான் முழுமையாக பார்த்தேன். அவர் வடக்கு பார்த்த வீடு மிதுனம், கடகம், மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கு நல்லது என்றார். மேலும் வீட்டிற்குள் எந்த இடத்தில் பூஜை அறை இருக்க வேண்டும், வீட்டின் பொருட்கள் வாஸ்துபடி எந்த இடத்தில் இருக்க வேண்டும் என்றெல்லாம் அவர் கூறினார். அதை நான் இப்போது உங்களுக்கு கூறுகிறேன்.
எந்த ராசிக்காரர்களுக்கு வடக்கு பார்த்த வீடு நல்லது?
மிதுனம், கடகம், மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கு வடக்கு திசை நோக்கி வீடு இருப்பது நல்லது. அதேப்போல் மேஷம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கு வடக்கு திசையில் வாசல் இருக்கும் வீட்டில் வசிக்கலாம்.
வடக்கு பார்த்து இருக்கு வீட்டில் பூஜை அறை வடகிழக்கு அல்லது வடமேற்கு மூலையில் அமைக்கலாம்.
பூஜை அறை நுழைவுவாயில் கிழக்கு அல்லது மேற்கு திசையில் இருக்க வேண்டும்.
வீட்டில் நல்ல எண்ணங்கள் உண்டாக வீட்டில் இருக்கும் பொருட்கள் வாஸ்து சாஸ்திரப்படி அமைக்க வேண்டும்.
கடக ராசிக்காரர்கள் நல்ல உயரத்தை அடைய வடக்கு பார்த்த வீடு வழிவகுக்கும்.
மிதுன ராசிக்காரர்கள் பெரும்பாலும் ஆன்மீகத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கும் வடக்கு திசை பார்த்திருக்கும் வீடுகள் மன நிம்மதியை தரும்.
இந்த தகவல் உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
நோபுரோக்கர் புதுப்பித்தல் நிபுணர்கள் மூலம் வாஸ்து படி உங்கள் வீட்டை சரிசெய்யவும்.
Read More:
Where to Keep Calendar as per the Vastu?
Your Feedback Matters! How was this Answer?
Leave an answer
You must login or register to add a new answer .
வடக்கு பார்த்த வீடு எந்த ராசிக்கு நல்லது?
Srinivasan67
1225 Views
2
11 months
2025-02-28T09:58:34+00:00 2025-02-28T09:58:34+00:00Comment
Share