பொதுவாக இந்து மதத்தில் சாஸ்திரங்கள் அதிகமாக கடைபிடிக்கப்படுகிறது. அதனால் எல்லா விஷயங்களுக்கும் வாஸ்து சாஸ்திரங்கள் பார்க்கப்படுகிறது. நான் ஒரு வாஸ்து நிபுணர் என்பதால் எனக்கு இந்த மாதிரியான பல கேள்விகளை என்னிடம் கேட்பார்கள். தற்போது உங்களிடம் அதில் ஒன்றான அரிசி எந்த திசையில் வைக்க வேண்டும் என்ற கேள்விக்கு பதிலை கூறுகிறேன்.

சமையல் அறையில் அரிசி வைக்கும் முறை என்ன?
சமையல் அறையில் அரிசி வைக்கும் முறை பற்றி பார்க்கலாம்.
அரிசியை சாஸ்திரத்தின்படி தென்கிழக்கு திசையில் வைக்க வேண்டும்.
பொதுவாக சமையலறை மேடைக்கு கீழ்ப்பக்கத்தில்தான் அரிசி இருக்க வேண்டும்.
அரிசியை எப்போதுமே தலை குனிந்துதான் எடுக்க வேண்டும்.
மேலும் அரிசியை அளப்பதற்கு பயன்படுத்தும் ஆழாக்கு மற்றும் அரிசியை சுத்தம் செய்யக்கூடிய முறம் இந்த இரண்டு பொருட்களுமே எப்போதும் அரிசி பக்கத்தில் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
நீங்கள் படிக்கணக்கில் சாப்பாடு வடிப்பவர்களாக இருந்தால், அந்த அறை படி, கால் படி கூட எப்போதும் அரிசி மூட்டையில் போட்டு வைப்பது நல்லது.
இந்த மாதிரியான பல விஷயங்கள் வாஸ்து சாஸ்திரங்கள் படி செய்ய வேண்டும். அப்படி செய்தால் ஒரு வகையில் நமக்கு மனநிம்மதி கிடைக்கும்.
இந்த தகவல் உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
வாஸ்து படி வீட்டை ரெனோவேஷன் செய்வதற்கு நோ புரோக்கர் வீட்டு ரெனோவேஷன் சேவை மூலம் செய்துகொள்ளுங்கள்
Read More:
Your Feedback Matters! How was this Answer?
End to End Renovation Solutions for your Home
✔
High Quality Material✔
In House Team of Experts✔
On Time Completion✔
Dedicated Engineer & Project Team✔
Warrant✔
Cost Transparency
Living Room Renovation
GET FREE QUOTE

Bathroom Renovation
GET FREE QUOTE

Full Home Renovation
GET FREE QUOTE

Kitchen Renovation
GET FREE QUOTE

Tiling Work
GET FREE QUOTE

Fabrication Work
GET FREE QUOTE

Mason Work
GET FREE QUOTE

Extension
GET FREE QUOTE

Seepage Work
GET FREE QUOTE
Related Questions
பொதுவாக இந்து மதத்தில் சாஸ்திரங்கள் அதிகமாக கடைபிடிக்கப்படுகிறது. அதனால் எல்லா விஷயங்களுக்கும் வாஸ்து சாஸ்திரங்கள் பார்க்கப்படுகிறது. நான் ஒரு வாஸ்து நிபுணர் என்பதால் எனக்கு இந்த மாதிரியான பல கேள்விகளை என்னிடம் கேட்பார்கள். தற்போது உங்களிடம் அதில் ஒன்றான அரிசி எந்த திசையில் வைக்க வேண்டும் என்ற கேள்விக்கு பதிலை கூறுகிறேன்.
சமையல் அறையில் அரிசி வைக்கும் முறை என்ன?
சமையல் அறையில் அரிசி வைக்கும் முறை பற்றி பார்க்கலாம்.
அரிசியை சாஸ்திரத்தின்படி தென்கிழக்கு திசையில் வைக்க வேண்டும்.
பொதுவாக சமையலறை மேடைக்கு கீழ்ப்பக்கத்தில்தான் அரிசி இருக்க வேண்டும்.
அரிசியை எப்போதுமே தலை குனிந்துதான் எடுக்க வேண்டும்.
மேலும் அரிசியை அளப்பதற்கு பயன்படுத்தும் ஆழாக்கு மற்றும் அரிசியை சுத்தம் செய்யக்கூடிய முறம் இந்த இரண்டு பொருட்களுமே எப்போதும் அரிசி பக்கத்தில் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
நீங்கள் படிக்கணக்கில் சாப்பாடு வடிப்பவர்களாக இருந்தால், அந்த அறை படி, கால் படி கூட எப்போதும் அரிசி மூட்டையில் போட்டு வைப்பது நல்லது.
இந்த மாதிரியான பல விஷயங்கள் வாஸ்து சாஸ்திரங்கள் படி செய்ய வேண்டும். அப்படி செய்தால் ஒரு வகையில் நமக்கு மனநிம்மதி கிடைக்கும்.
இந்த தகவல் உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
வாஸ்து படி வீட்டை ரெனோவேஷன் செய்வதற்கு நோ புரோக்கர் வீட்டு ரெனோவேஷன் சேவை மூலம் செய்துகொள்ளுங்கள்
Read More:
Your Feedback Matters! How was this Answer?
Leave an answer
You must login or register to add a new answer .
அரிசி எந்த திசையில் வைக்க வேண்டும்?
Thangam67
39 Views
2
43 days
2025-05-14T22:42:08+00:00 2025-05-14T22:42:09+00:00Comment
Share