என்னுடைய பட்டா, கூட்டு பட்டாவில் இருந்தது. அதை மாற்றுவதற்காக என்ன செய்ய வேண்டும் என்று என் அக்காவிடம் கேட்டேன். அதற்கு என் அக்கா நீ இதை UDR மூலம் சரி செய்யலாம் என்று கூறினாள். எனக்கு UDR பட்டா என்றால் என்னவென்றே தெரியவில்லை. அவளிடம் அப்படி என்றால் என்ன என்று கேட்டேன்.அதற்கு என் அக்கா அங்கீகாரம் பெறாத கட்டுமானங்களை முறைப்படுத்த தமிழக அரசு கொண்டுவந்த சட்டம்தான் இது. இதன்முலம் நீ பல நில பிரச்சனைகளை சரி செய்யலாம். மேலும் பல விஷயங்கள் இதன் மூலம் சரி செய்யலாம் என்று கூறினால். அதை நான் உங்களுக்கு கூறுகிறேன்.

UDR என்றால் என்ன?
UDR என்றால் Updating Data Registry.
UDR பட்டா
அங்கீகாரம் பெறாத கட்டுமானங்களை முறைப்படுத்த தமிழக அரசு கொண்டுவந்த சட்டம்.
முறைப்படி கட்டப்பட்ட நகர்ப்புற கட்டுமானங்களுக்கு அரசு அங்கீகாரம் வழங்கும்.
கிராமங்களில் இருக்கும் ஏக்கர் கணக்கான இடங்களை மீட்டர் கணக்கிற்கு மாற்றுதல்.
நிலங்களின் உரிமையாளர் தனது ஆவணங்களில் எதாவது மாற்றம் ஏற்படுத்த இந்த UDR உதவுகிறது.
புலன் எண்களை மாற்றவும் கூட்டு பட்டாவை தனி பட்டாவாக மாற்றவும் இது உதவுகிறது.
அரசு போரம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்களிடமிருந்து நிலத்தை மீட்டு அரசுடமை ஆக்குவது.
இது போன்ற பல விஷயங்களை செய்து வருகிறது. இந்த தகவல் உங்களுக்கு உதவிய இருக்கும் என்று நம்புகிறேன்.
உங்கள் நிலம் அல்லது சொத்து ஆவணங்களை நோ புரோக்கர் சட்ட நிபுணர்கள் சரிபார்க்கவும்
Read More:
Your Feedback Matters! How was this Answer?
Fast & Reliable Online Khata Transfer
✔
Dedicated Senior Advocates✔
Lowest Price✔
Fastest Process
Khata Package
Know More

Khata Transfer
Transfer Now

E-Aasthi Conversion
Transfer Now
சமீபகாலமாக எனக்கு நிலத்தின் மீது ஆர்வம் அதிகமாகியுள்ளது. அதனால் அதை பற்றி தெரிந்துகொள்ள ஆரம்பித்தேன். ஆன்லைன் மூலம் நிலத்தை பற்றிய விவரங்களை படிக்க தொடங்கினேன். அப்போது UDR பட்டா என்று ஒன்று இருப்பதை கவனித்தேன். ஆனால் அது என்ன என்னவென்றே எனக்கு தெரியவில்லை. அதனால் ஆன்லைனில் UDR பட்டா என்றால் என்ன என்று தேடினேன். அந்த தேடுதலில் UDR பட்டா என்றால் நில ஆவணங்களை புதுப்பிக்கும் ஒரு முறையாகும் என்று இருந்தது. இதில், நிலத்தின் விவரங்கள், உரிமையாளர் விவரங்கள், வரி விவரங்கள் போன்றவற்றை புதுப்பித்து பராமரிக்க முடியும் என்று கூறப்பட்டிருந்தது.
UDR என்றால் என்ன?
Updating Data Registry இதுவே UDR முழு அர்த்தம்.
இந்த UDR மூலம் பட்டா, நில ஆவணங்கள் போன்ற பதிவுகளை புதுப்பித்துக்கொள்ளலாம்.
மேலும், UDR என்பது நத்தம் நிலம் பற்றிய பதிவுகளைப் புதுப்பிப்பதற்கும் திருத்துவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
நத்தம் நிலத்தில் ஏரி, குளம், வீடு, தெரு என பிரித்து வரைபடம் உருவாக்கி, புதிய சர்வே எண்களை கொடுத்து நத்தம் நில வரித் திட்ட அடிப்படையில் அங்கு குடியிருந்தவர்களுக்கு வழங்கப்படும். இது தோராயப் பட்டா என்றும் அழைக்கப்படுகிறது. இது தற்காலிகமானது மட்டுமே.
இதனை நான் என் தேடுதலில் தெரிந்துகொண்டேன். இந்த தகவல் உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
உங்கள் நிலம் அல்லது சொத்து ஆவணங்களை நோபுரோக்கரில் சட்ட நிபுணர் மூலம் சரிபார்த்துக்கொள்ளுங்கள்.
Read More:
Your Feedback Matters! How was this Answer?
Leave an answer
You must login or register to add a new answer .
UDR என்றால் என்ன?
Hamja
225 Views
2
3 months
2025-02-28T10:15:37+00:00 2025-02-28T10:15:38+00:00Comment
Share