icons

Login / Sign up

Zero Brokerage.

Thousands of new listings daily.

100 Cr+ Brokerage saved monthly.

Enter phone to continue

Change Phone
Get updates on WhatsApp

Experience The NoBrokerHood Difference!

Set up a demo for the entire community

Thank You For Submitting The Form
Q.

SBI தனிநபர் கடன் வட்டி விகிதம் என்ன?

view 65 Views

1

5 months

Comment

whatsapp [#222222128] Created with Sketch. Send
0 2025-08-30T19:50:01+00:00

SBI வங்கி தமிழ்நாட்டில் மிகவும் முக்கியமான ஒரு வங்கியாகும். அப்படியான SBI தனிநபர் கடன் வட்டி விகிதம் ஆண்டுக்கு 10.10% முதல் 15.10% வரை. இந்த வங்கி அதிகபட்சமாக ரூ. 35 லட்சம் வரை கடன் வழங்குகிறது, மேலும் திருப்பி செலுத்தும் காலம் 7 ஆண்டுகள் வரை இருக்க முடியும். கீழே SBI தனிப்பட்ட கடன் வட்டி விகிதத்தை பாதிக்கும் காரணிகள் மற்றும் குறைந்த வட்டியில் கடனை பெறுவதற்கான சில குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

SBI வங்கியில் தனிநபர் கடன் வட்டி விகிதம் என்ன?

  1. ஆனால், வங்கி தனது தனிப்பட்ட கடன் திட்டங்களுக்கு வட்டி விகிதத்தை எவ்வாறு கணக்கிடும் என்பதைச் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. 

  2. அதாவது கிரெடிட் ஸ்கோர், வேலைவாய்ப்பு ப்ரொஃபைல், மாத வருமானம் மற்றும் கடன் தொகை போன்ற காரணிகள் எவ்வாறு வட்டி விகிதத்தைக் குறைய அல்லது அதிகரிக்கின்றன என்பது குறிப்பிடப்படவில்லை. 

  3. இருப்பினும், பெரும்பாலான கடன்தாரர்கள் பொதுவாக இந்த காரணிகளை தனிப்பட்ட கடன்களின் வட்டி விகிதத்தை நிர்ணயிக்கும் போது பரிசீலிக்கின்றனர்.

  4. இதன்முலம் உங்கள் வட்டி தொகையை கணக்கிடுதல் மூலம் உங்களுக்கு எத்தனை ஆண்டில் உங்களால் அந்த தொகையை கட்டி முடிக்க முடியும்.

இப்படியான தகவல் உங்களுக்கு கண்டிப்பாக உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன். 

NB கேஷ் மூலம் உங்கள் வங்கிக் கணக்கில் ரூ. 10 லட்சம் வரை உடனடி ஒப்புதல் பெற்று பணத்தைப் பெறுங்கள்

Flat 25% off on Home Painting
Top Quality Paints | Best Prices | Experienced Partners