கடந்த மாதம் என் தங்கை வீட்டில் கூலிங் டைல்ஸ் பொருத்திக்கொண்டு இருந்த நேரத்தில் நான் அங்கு சென்றேன். நீண்ட காலமாக என் வீட்டிற்கும் கூலிங் டைல்ஸ் போட வேண்டும் என்று மனதில் நினைத்துக்கொண்டு இருந்தேன். அதனால் என் மச்சானிடம் கூலிங் டைல்ஸ் விலை எவ்வளவு என்று கேட்டேன். அவர் பல வகையான டைல்ஸ் பெயர்களை கூறி அதன் விலைகளையும் கூறினார். அதை நான் உங்களுக்கு கூறுகிறேன்.
கூலிங் டைல்ஸின் விலை என்ன?
தற்போது கூலிங் டைல்ஸின் விலை எவ்வளவு என்று பார்க்கலாம்.
பெயர் | விலை |
வீனர்பெர்கர் செராமிக் கூலிங் டைல்ஸ் | ரூபாய் 28 (சதுர அடி) |
செராமிக் கூலிங் டைல்ஸ் | ரூபாய் 37 (சதுர அடி) |
ஏ எஸ் கூலிங் டைல்ஸ் | ரூபாய் 25 (சதுர அடி) |
ஸ்ரீ பட்டேல் கூலிங் டைல்ஸ் | ரூபாய் 45 (சதுர அடி) |
ஆண்டனி கூலிங் டைல்ஸ் | ரூபாய் 32(சதுர அடி) |
அவர் கூறிய விலையை கேட்ட நான் சராசரியாக ஒரு சதுர அடி கூலிங் டைல்ஸ் 25 ரூபாயில் இருந்து 45 ரூபாய் வரை இருக்கிறது என்று அறிந்து கொண்டேன். பின்னர் நானும் கடைகளுக்கு சென்று விசாரித்தேன். அவர்களும் கிட்டத்தட்ட இதே விலைகளைத்தான் சொன்னார்கள்.
மேல் கண்ட விவரங்கள் மூலம் நிலங்கள் கூலிங் டைல்ஸின் விலை எவ்வளவு என்று அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
Hire NoBroker’s Renovators to Install Cooling Tile at an Affordable Price
Read More:
Your Feedback Matters! How was this Answer?
Shifting, House?
✔
Lowest Price Quote✔
Safe Relocation✔
Professional Labour✔
Timely Pickup & Delivery
Intercity Shifting-Upto 25% Off
Check Prices

Intracity Shifting-Upto 25% Off
Check Prices

City Tempo-Upto 50% Off
Book Now
Leave an answer
You must login or register to add a new answer .
கூலிங் டைல்ஸ் விலை எவ்வளவு?
Sabari78
17 Views
1
2 months
2025-03-21T19:01:36+00:00 2025-03-21T19:01:36+00:00Comment
Share