தமிழ்நாட்டில் 1 யூனிட் மின்சாரம் விலை 4.60 ஆகும். இது 0 இருந்து முதல் 400 யூனிட் மின்சாரத்திற்கு மட்டுமே. அதற்கு மேல் யூனிட்டின் விலை அதிகரித்து கொண்டே போகும். உங்கள் வீட்டில் ஏசி, ஃபிரிட்ஜ், வாஷிங் மிஷின் இருந்தால் உங்கள் வீட்டில் 400 யூனிட்டுக்கு மேல் வர வாய்ப்பு உள்ளது. மேலும் 400 யூனிட்டுக்கு மேல் இருக்கும் மின் கட்டணத்தை பற்றி பார்ப்போம்.
ஒரு யூனிட்டின் மின்சார விலை எவ்வளவு?
401 முதல் 500 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூபாய் 6.15-ஆக இருந்த மின்சாரக் கட்டணம், முப்பது காசுகள் உயர்த்தப்பட்டு ரூபாய் 6.45-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
501 முதல் 600 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூபாய் 8.15-ஆக இருந்த மின்சாரக் கட்டணம், நாற்பது காசுகள் உயர்த்தப்பட்டு ரூபாய் 8.55-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
601 முதல் 800 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூபாய் 9.20-ஆக இருந்த மின்சாரக் கட்டணம், நாற்பது காசுகள் உயர்த்தப்பட்டு ரூபாய் 9.65-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
801 முதல் 1000 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூபாய் 10.20-ஆக இருந்த மின்சாரக் கட்டணம், ஐம்பது காசுகள் உயர்த்தப்பட்டு ரூபாய் 10.70-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
1000 யூனிட்டுக்கு மேல் ஒரு யூனிட்டுக்கு ரூபாய் 11.25-ஆக இருந்த மின்சாரக் கட்டணம், 55 காசுகள் உயர்த்தப்பட்டு ரூபாய்.11.80-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல் உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
Pay Your Electricity Utility Bills on NoBroker and Earn Rewards!
Read More:
Your Feedback Matters! How was this Answer?
Shifting, House?
✔
Lowest Price Quote✔
Safe Relocation✔
Professional Labour✔
Timely Pickup & Delivery
Intercity Shifting-Upto 25% Off
Check Prices

Intracity Shifting-Upto 25% Off
Check Prices

City Tempo-Upto 50% Off
Book Now
Leave an answer
You must login or register to add a new answer .
1 யூனிட் மின்சாரம் விலை என்ன?
Durai34
178 Views
1
2 months
2025-04-08T08:45:19+00:00 2025-04-08T08:45:20+00:00Comment
Share