icons

Login / Sign up

Zero Brokerage.

Thousands of new listings daily.

100 Cr+ Brokerage saved monthly.

Enter phone to continue

Change Phone
Get updates on WhatsApp

Experience The NoBrokerHood Difference!

Set up a demo for the entire community

Thank You For Submitting The Form
Q.

கிறிஸ்தவ பெண்களுக்கு சொத்துரிமை தொடர்பான சட்டம் என்ன?

view 234 Views

1

7 months

Comment

whatsapp [#222222128] Created with Sketch. Send
0 2025-07-31T12:05:28+00:00

இந்தியாவில் பெண்களுக்கு சொத்துரிமை உண்டு. முன்பு சொத்துரிமை இருந்தபோதிலும் பெண்கள் சொத்து கேட்டால் கொடுப்பதற்கான விகிதம் மிகவும் குறைவாகவே இருந்தது. ஆனால் இப்போது சட்டம் கடுமையாக்கப்பட்டு பெண்களுக்கு சமபங்கு சொத்துரிமை கொடுக்கவேண்டும் என்றும் கூறுகிறது. இப்படியான சூழலில் கிறிஸ்தவ பெண்களுக்கு சொத்துரிமை தொடர்பான சட்டம் என்ன என என் தோழி கேட்டாள். எனக்கு தெரிந்தவரை இந்து, கிறிஸ்டின் முஸ்லீம் என்று எந்த மதமாக இருந்தாலும் இந்தியாவில் சொத்துரிமை பெண்களுக்கு சரிசமமாக உண்டு.

இந்திய கிறிஸ்தவர்களிடையே உள்ள வாரிசுரிமை என்ன?

  1. இந்திய வாரிசுரிமைச் சட்டம், 1925 சட்டத்தின் மூலம் கிறிஸ்தவ ஆண்களும் பெண்களும் சமமான முறையில் சொத்தில் பங்கு பெறுவதற்கு வழிவகை செய்கிறது. 

  2. ஒரு கிறிஸ்தவ மதத்தை சார்ந்த நபர் இறக்கும்போது, அவரது சொத்துக்கள் அவரது மனைவி, குழந்தைகள் மற்றும் பிற வாரிசுகளுக்கு சமமாகப் பிரிக்கப்படும். 

  3. தற்போதைய சட்டத்தின்படி பெண்களுக்கு சமபங்கு கொடுத்தே ஆகவேண்டும்.

இந்த தகவல் உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

உங்களின் சொத்து விவரங்கள் சரியாக இருக்கிறதா என்று நோபுரோக்கர் நிபுணர்களிடம் சரிபார்த்துக்கொள்ளுங்கள்

Flat 25% off on Home Painting
Top Quality Paints | Best Prices | Experienced Partners