நான் தற்போது வீடு கட்டவேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளேன். அதற்கான வாக்கில் வீட்டு கடன் வாங்கலாம் என்று யோசித்தேன். அதற்காக நான் ஆன்லைனில் எந்த வங்கி எவ்வளவு வீட்டு கடன் வட்டி பெறுகிறது என்று தேடினேன். அப்போது HDFC வீட்டுக் கடன் வட்டி விகிதம் பற்றி தெரிந்துகொண்டேன். இந்த வீட்டுக் கடனின் வட்டி விகிதம் தற்போது 8.45% இல் இருந்து தொடங்குகிறது. மேலும் வீட்டு கடன் எப்படி பெறுவது என்பதை பற்றி பார்ப்போம்.
வீட்டு கடன் பெறுவது எப்படி?
பொதுவாக வங்கியில் கடன் வாங்க உள்ளதாக இருந்தால் முதலில் பல இடங்களில் கடன் தொகை அந்த கடன் தொகைகான வட்டி போன்றவற்றை அலசி ஆராய்ந்து பார்த்து கடன் வாங்கப்போகும் வங்கியை தேர்வு செய்யவும்.
பின்னர் கடன் வாங்குவதற்கு தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து, கடன் தகுதி சோதனையை முடிக்கவும்.
இறுதியாக, வங்கி அலுவலரால் ஒப்புதல் பெற்ற பிறகு, ஒப்பந்தத்தில் சரிபார்த்து கையெழுத்திட்டு கடனைப் பெறலாம்.
இந்த தகவல் உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
நோப்ரோக்கர் வீட்டுக் கடன் சேவைகள் மூலம் வங்கிகளிடமிருந்து மிகக் குறைந்த வட்டி விகிதத்தைப் பெறுங்கள்
Your Feedback Matters! How was this Answer?
NoBroker Home Loans
✔
Max Funding✔
Lowest Interest Rates✔
Quick Sanction✔
Doorstep Assistance✔
No Hidden Charges
Lowest Interest Rate
Apply for Home Loan
Apply for Home Loan

Compare Loans
Check Eligibility
Related Questions
Related Questions in Generic Home Loan
Leave an answer
You must login or register to add a new answer .
HDFC வீட்டுக் கடன் வட்டி விகிதம் என்ன?
Karthika56
31 Views
1
18 days
2025-06-24T10:11:26+00:00 2025-07-04T13:37:12+00:00Comment
Share