icons

Login / Sign up

Zero Brokerage.

Thousands of new listings daily.

100 Cr+ Brokerage saved monthly.

Enter phone to continue

Change Phone
Get updates on WhatsApp

Experience The NoBrokerHood Difference!

Set up a demo for the entire community

Thank You For Submitting The Form
Q.

DTCP approval கட்டணம் எவ்வளவு மற்றும் அதை பெறுவது எப்படி?

view 168 Views

3

9 months

Comment

whatsapp [#222222128] Created with Sketch. Send
0 2025-09-24T23:43:53+00:00

DTCP

approval கட்டணம்

, நிலத்தின் பரப்பளவு, திட்ட வகை மற்றும் மேம்பாட்டு தன்மையைப் பொறுத்து மாறுபடும். DTCP அனுமதி பெற, திட்டமிடல் அனுமதி மற்றும் நில மேம்பாட்டு அனுமதிகள் உட்பட தேவையான பல ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியிருக்கும். இந்த ஆவணங்களை வழங்கிய பிறகே அது சரிபார்க்கப்பட்டு அனுமதி வழங்கப்படும்.

DTCP ஒப்புதல் பெறுவது எப்படி?

  1. DTCP ஒப்புதல் பெற, முதலில் தேவையான அனைத்து ஆவணங்களையும் திரட்ட வேண்டும். 

  2. இதில் விற்பனை பத்திரம், சொத்து உரிமையை நிரூபிக்கும் பட்டா மற்றும் சிட்டா சான்றுகள், சொத்து தொடர்பான பிற வருவாய் பதிவுகள் மற்றும் நில மேம்பாட்டு திட்ட விவரங்கள் அடங்கும். 

  3. பிறகு, தமிழ்நாடு நகர்ப்புற மற்றும் கிராமப்புற திட்டமிடல் இயக்குநரகத்தின் அதிகாரப்பூர்வ DTCP இணையதளத்தை அணுகி, திட்டமிடல் அனுமதி அல்லது நில மேம்பாட்டு அனுமதி படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். 

  4. அந்த படிவத்தில் தேவையான அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து, இணைப்பட்ட ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். 

  5. விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்ட பிறகு, DTCP கட்டண விவரங்களை வழங்கும், அதனை செலுத்தி ஒப்புதலைப் பெற முடியும்.

இந்த வழிமுறைகளை நீங்கள் பின்பற்றுதல் மூலம் நீங்கள்

DTCP ஒப்புதல் பெறலாம்.

நிலம் ரீதியான பல சட்ட பூர்வமான கேள்விகளை நோபுரோக்கர் வழக்கறிஞரிடம் கேட்டு எரிந்துகொள்ளுங்கள்

0 2025-06-19T20:06:35+00:00

DTCP என்பது "Directorate of Town and Country Planning" என்பதாகும். இது தமிழ்நாடு அரசின் ஒரு துறையாகும். இது நகரங்களின் வளர்ச்சிக்கான திட்டமிடல் மற்றும் ஒழுங்குமுறை பணிகளை மேற்கொள்ளும். DTCP approval கட்டணம், நிலத்தின் அளவு, வகை மற்றும் திட்டத்தின் தன்மையைப் பொறுத்து வேறுபடும். DTCP ஒப்புதல் பெற, தமிழ்நாடு அரசு நகர மற்றும் கிராம திட்டமிடல் துறையின் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அது எப்படி விண்ணப்பிப்பது என்பதை பற்றி பார்க்கலாம்.

DTCP அங்கீகாரம் பெற எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

  1. முதலில் நீங்கள் தமிழ்நாடு அரசு நகர மற்றும் கிராம திட்டமிடல் துறையின் இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.

  2. அந்த இணையதளத்திற்கு சென்று DTCP ஒப்புதலுக்கான விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

  3. நீங்கள் பதிவேற்றிய ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டால், DTCP அலுவலர்கள் உங்களைத் தொடர்பு கொண்டு, மேம்பாட்டுக் கட்டணம் மற்றும் பிற கட்டணங்களைச் செலுத்தக் கேட்பார்கள்.  

  4. உங்கள் விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டவுடன், DTCP இணையதளத்தில் அல்லது உங்கள் உள்ளூர் DTCP அலுவலகத்தில் சரிபார்க்கலாம். 

இந்த தகவல் கண்டிப்பாக உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

இது போன்ற நிலம் மட்டும் சொத்து ஆவணங்களை நோபுரோக்கர் லீகல் நிபுணர்கள் மூலம் சரிபார்க்கவும்

0 2025-03-23T22:31:28+00:00

சமீபத்தில்தான் என் தம்பி DTCP approval கட்டணம் எவ்வளவு என்று கேட்டான். நான் அதற்கான முழு விவரத்தை அவனிடம் கூறினேன். DTCP அனுமதி பெறுவதற்கு, முதலில் தமிழ்நாடு அரசு நகர மற்றும் கிராம திட்டமிடல் இயக்குனரகத்தின் இணையதளத்தைப் பார்க்கவும். கட்டுமானப் பகுதி மற்றும் இடத்தைப் பொறுத்து கட்டணம் ரூ. 5,000 முதல் ரூ. 1,00,000 வரை இருக்கும்.

DTCP Approval பெறுவது எப்படி?

  1. தமிழ்நாடு அரசு நகர மற்றும் கிராம திட்டமிடல் இணையதளத்திற்கு செல்லவும்.

  2. அங்கு இருக்கும் DTCP approval பெறுவதற்கான விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.

  3. அங்கு கேட்கப்பட்டிருக்கும் தகவல்களை பூர்த்தி செய்யவும்.

  4. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம் மற்றும் ஆவணங்களை DTCP அலுவலகத்தில் சமர்ப்பிக்கவும்.

  5. உங்கள் விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டால் மேம்பாட்டுக் கட்டணங்கள் மற்றும் பிற கட்டணங்களைச் செலுத்த வேண்டியிருக்கும்.

  6. இந்தத் விண்ணப்பத்தில் விண்ணப்பதாரர் மற்றும் ஒரு கட்டிடக் கலைஞர் அல்லது சர்வேயர் ஆகியோரின் கையொப்பம் இடம் பெற்றிருக்க வேண்டும்.

இந்த தகவல் உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

Get Solutions to Your Legal Problems Through NoBroker

Read More:

What Type of Fees need to Be Paid for DTCP Approval

 

Flat 25% off on Home Painting
Top Quality Paints | Best Prices | Experienced Partners