நான் தனிநபர் கடன் என்றால் என்ன என்பதை உங்களுக்கு சொல்லி புரிய வைக்கிறேன். தனிநபர் கடன் என்பது வங்கி அல்லது நிதி நிறுவனங்கள் வழங்கும், அடமானம் தேவையில்லாத கடன் வகையாகும். இதில் எந்த சொத்தையும் பிணையாக வைக்க வேண்டியதில்லை. மேலும் இதனை பற்றிய தகவலை நான் இன்னும் தெளிவாக உங்களுக்கு நான் கீழ்கண்டவாறு தெரிவிக்கிறேன்.
தனிநபர் கடன் என்பது என்ன?
இந்தக் கடனை, ஒருவர் தனது வீடு பழுது பார்க்க, மருத்துவச் செலவுகள், கல்வி அல்லது தனிப்பட்ட தேவைகளுக்குப் பயன்படுத்தலாம். பெற்ற கடன் தொகையை, வட்டியுடன் குறிப்பிட்ட காலத்திற்குள் மாதாந்திர தவணைகளாக (EMI) செலுத்த வேண்டும்.
திருப்பிச் செலுத்தும் காலத்தில் சுலபம்: கடன் தொகை மற்றும் வட்டி விகிதத்தைப் பொறுத்து, சில மாதங்களிலிருந்து சில ஆண்டுகள் வரை கால அவகாசத்தைத் தேர்வு செய்யலாம்.
குறைந்த ஆவணங்கள்: பிற வகை அடமானக் கடன்களுடன் ஒப்பிடும் போது, குறைந்த ஆவணங்களிலேயே இந்தக் கடனை எளிதாக பெற முடியும்.
இந்த தகவல் உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
என்டிபி இன்ஸ்டாகேஷ் மூலம் உடனே உங்கள் கணக்கில் 10 லட்சம் வரை கடன் பெறுங்கள்
Your Feedback Matters! How was this Answer?
Shifting, House?
✔
Lowest Price Quote✔
Safe Relocation✔
Professional Labour✔
Timely Pickup & Delivery
Intercity Shifting-Upto 25% Off
Check Prices
Intracity Shifting-Upto 25% Off
Check Prices
City Tempo-Upto 50% Off
Book Now
Related Questions
Leave an answer
You must login or register to add a new answer .
தனிநபர் கடன் என்றால் என்ன?
Murugan23
62 Views
1
5 months
2025-09-01T09:32:50+00:00 2025-09-01T09:32:52+00:00Comment
Share