ஒரு மூன்று வாரங்களுக்கு முன்பு என் மகன் என்னிடம் திடீரென்று வார்டு என்றால் என்ன என்று கேட்டான். நான் அவனிடம் வார்டு என்றால் ஒரு உள்ளாட்சி அமைப்பின் நிர்வாக அமைப்பை உள்ளடக்கியது என்று கூறினேன். உதாரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பல தொகுதிகளாக பிரித்திருப்பர், தொகுதிக்குள் தாலுக்கா பிரிப்பர், அதன் பின்னர் தாலுக்காவில் ஊராட்சி பிரிப்பர் இதனை தொடர்ந்து ஊராட்சியில் வார்டு பிரிப்பர். ஒவ்வொன்றுக்கும் ஒரு மக்கள் தொகை கணக்கு உள்ளது என்று கூறினேன்.
வார்டு எண் கண்டுபிடிப்பது எப்படி?
ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு குறிப்பிட்ட மக்கள் தொகை இருக்கும். அந்த மக்களுக்கு தேவையான விஷங்களை செய்ய ஒரு வார்டு கவுன்சிலர் இருப்பார். அந்த மக்கள் தங்கள் வார்டுக்கு தேவையான விஷங்களை கேட்டு பெற்றுக் கொள்வர்.
உங்களுடைய வார்டு எண் தெரியவேண்டும் என்றால் உங்கள் வாக்காளர் அடையாள அட்டையை எடுத்து பாருங்கள். அதில் வார்டு எண் இருக்கும்.
இப்படி பல விஷயங்களை கூறி நான் என் மகனுக்கு வார்டு என்றால் என்ன என்பதை புரிய வைத்தேன்.
இது உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
Get Solutions to Your Legal Problems Through NoBroker
Read More:
Your Feedback Matters! How was this Answer?
Shifting, House?
✔
Lowest Price Quote✔
Safe Relocation✔
Professional Labour✔
Timely Pickup & Delivery
Intercity Shifting-Upto 25% Off
Check Prices

Intracity Shifting-Upto 25% Off
Check Prices

City Tempo-Upto 50% Off
Book Now
Leave an answer
You must login or register to add a new answer .
வார்டு என்றால் என்ன?
Hari45
41 Views
1
2 months
2025-03-21T19:00:05+00:00 2025-03-24T09:02:26+00:00Comment
Share