பொதுவாக சொத்து வாங்குகிறோம் என்றால் அதற்க்கு தனிப்பட்ட எண்கள் அரசாங்கத்தால் குடுக்கப்படும். ஆனால் பல பேருக்கு வரிவிதிப்பு எண் என்றாலே தெரியவில்லை. அதை தெரிந்துக்கொள்வது மிகவும் அவசியம். அதைப்பற்றி நான் உங்களுக்கு விளக்கமாக கூறுகிறேன். அது உங்களுக்கு தெரியவில்லை என்றாலும் உங்களுக்கு அதை எப்படி கண்டுபிடிக்க வேண்டும் என்பதையும் தெரிவிக்கிறேன்.
வரிவிதிப்பு எண் என்றால் என்ன?
பொதுவாக ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு தனி வரி விதிப்பு எண் இருக்கும். அந்த நம்பரை வைத்து முனிசிபல் கார்ப்பரேஷன் உங்ககளின் நடவடிக்கைளை கவனிக்கும் நீங்கள் வரி செலுத்திருக்கிறீர்களா இல்லையா, எப்பொழுது செலுத்தி இருக்குறீர்கள் என்ற விவரங்களை கண்காணிப்பர்.
அது உங்கள் வீட்டிற்கும், கடைகளுக்கும் தனி தனியாக வரிவிதிப்பு எண் இருக்கும்.
ஒருவேளை உங்கள் வரி விதிப்பு என் மறந்துவிட்டால் நீங்கள் கவலைகொள்ள வேண்டாம். நீங்கள் இதற்கு முன் கட்டிய வரி ரசீதை எடுத்து பார்த்தால் அதில் இருக்கும்.
இல்லையெனில் உங்கள் இடத்தின் பத்திரத்தில் இருக்கும்.
மேலும் மாநிலத்தின் முனிசிபல் வலைத்தளத்திற்கு உங்கள் விவரங்களை குடுத்து காணலாம்.
இந்த தகவல் உங்களுக்கு உதவும் என்று நினைக்கிறன்.
நோபுரோக்கர் செயலி மூலம் உங்கள் சொத்து வரி ரசீதை செலுத்தி அற்புதமான வெகுமதிகளைப் பெறுங்கள்.
Read More:
Your Feedback Matters! How was this Answer?
Shifting, House?
✔
Lowest Price Quote✔
Safe Relocation✔
Professional Labour✔
Timely Pickup & Delivery
Intercity Shifting-Upto 25% Off
Check Prices

Intracity Shifting-Upto 25% Off
Check Prices

City Tempo-Upto 50% Off
Book Now
Related Questions
Leave an answer
You must login or register to add a new answer .
வரிவிதிப்பு எண் என்றால் என்ன?
Nanthini99
120 Views
1
3 months
2025-02-28T10:13:15+00:00 2025-02-28T10:13:16+00:00Comment
Share