icons

Login / Sign up

Zero Brokerage.

Thousands of new listings daily.

100 Cr+ Brokerage saved monthly.

Enter phone to continue

Change Phone
Get updates on WhatsApp

Experience The NoBrokerHood Difference!

Set up a demo for the entire community

Thank You For Submitting The Form
Q.

Axis வங்கி தனிநபர் கடனுக்கு என்ன தகுதிகள் தேவை?

view 51 Views

1

4 months

Comment

whatsapp [#222222128] Created with Sketch. Send
0 2025-09-30T14:47:33+00:00

நான் சமீபத்தில் Axis வங்கியில் கடன் வாங்கினேன். அப்போது axis வங்கி தனிநபர் கடன் தகுதி பெற என்ன என்று விசாரித்ததில் எனக்கு அந்த தகுதிக்கான விவரம் தெரிய வந்தது. நீங்கள் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். உங்கள் வருமானம், வயது மற்றும் நிதி நிலைமை நிலையானதாக இருக்க வேண்டும். இதுபோல் பல தகுதிகள் உள்ளன. அதை நான் உங்களுக்கு இன்னும் விளக்கமாக கூறுகிறேன்.

Axis வங்கி தனிநபர் கடன் வாங்க தகுதி என்ன?

  1. கடன் வாங்குபவர்கள் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.

  2. அவருக்கு குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியிருக்க வேண்டும்.

  3. அவர் இதற்கு முன் வாங்கிய கடன் வரலாறு நன்றாக இருக்க வேண்டும்.

  4. மாதம் அல்லது ஆண்டு வருமானம் நிலையானதாக இருக்க வேண்டும். 

  5. மாத சம்பளம் வாங்குபவர்கள் சம்பள விவரங்களை, தனி பணியாளர்கள் வருமான சான்றுகளைக் காட்ட வேண்டும்

இந்த தகவல் உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

நோபுரோக்கர் இன்ஸ்டா கேஷ் மூலம் உங்களுக்கான தனிநபர் உடனே பெற முடியும்

Flat 25% off on Home Painting
Top Quality Paints | Best Prices | Experienced Partners