நான் சமீபத்தில் ஆதித்யா பிர்லா மூலம் தனிநபர் கடன் எடுக்க முடிவு செய்தேன். அதன் பிறகு, ஆதித்யா பிர்லா தனிநபர் கடன் தகுதிக்கு தேவையான தகுதி என்ன என்பதை கேட்டபோது, நான்கு முக்கிய அம்சங்களை அவர்கள் தெரிவித்தார்கள். அதை அறிந்த பிறகு, இங்கு தனிநபர் கடன் பெறுவது மிகவும் எளிது என்பதை புரிந்துகொண்டேன்.
ஆதித்யா பிர்லா மூலம் தனிநபர் கடன் வாங்க தேவையான விஷயங்கள் என்ன?
21 முதல் 60 வரையிலானவர்கள் மட்டுமே கடன் வாங்க தகுதி பெற்றவர்கள்
அவர்களின் குறைந்த ஸ்கோர் 750 இருக்க வேண்டும் எப்படி இருந்தால் மட்டுமே கடன் பெற முடியும்.
வருமானம்: நிலையான சம்பளம் பெற்றவர்கள்.
முக்கியமாக இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
ஆதார், வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம் அல்லது வீட்டுப் பில் போன்ற முகவரி சான்றுகளைச் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த தகுதியும் ஆவணமும் இருந்தால் உங்களால் கண்டிப்பாக ஆதித்யா பிர்லாவில் கண்டிப்பாக கடன் வாங்க முடியும்.
நோபுரோக்கர் இன்ஸ்டா கேஷ் மூலம் உங்களுக்கான தனிநபர் கடனை உடனே பெற முடியும்
Your Feedback Matters! How was this Answer?
Shifting, House?
✔
Lowest Price Quote✔
Safe Relocation✔
Professional Labour✔
Timely Pickup & Delivery
Intercity Shifting-Upto 25% Off
Check Prices
Intracity Shifting-Upto 25% Off
Check Prices
City Tempo-Upto 50% Off
Book Now
Related Questions
Leave an answer
You must login or register to add a new answer .
ஆதித்யா பிர்லா தனிநபர் கடனுக்கு என்ன தகுதிகள் தேவை?
Karna86
84 Views
1
4 months
2025-09-30T12:44:19+00:00 2025-09-30T12:44:22+00:00Comment
Share