icons

Login / Sign up

Zero Brokerage.

Thousands of new listings daily.

100 Cr+ Brokerage saved monthly.

Enter phone to continue

Change Phone
Get updates on WhatsApp

Experience The NoBrokerHood Difference!

Set up a demo for the entire community

Thank You For Submitting The Form
Q.

கனரா வங்கி தனிநபர் கடனுக்கு என்ன தகுதிகள் தேவை?

view 190 Views

1

4 months

Comment

whatsapp [#222222128] Created with Sketch. Send
0 2025-09-30T14:44:47+00:00

நான் ஒரு வங்கி மேலாளர்.கனரா வங்கி தனிநபர் கடன் தகுதி பெற, நீங்கள் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். மேலும் உங்கள் வயது, வருமானம் மற்றும் நிதி நிலைமை நிலையானதாக இருக்க வேண்டும், நிலையான வருமான ஆதாரம் இருக்க வேண்டும். இதுபோல் பல தகுதிகள் உள்ளன அதனை நான் உங்களுக்கு இன்னும் விளக்கமாக கூறுகிறேன்.

கனரா வங்கி தனிநபர் கடன் வாங்க தகுதி என்ன?

  1. விண்ணப்பதாரர் கண்டிப்பாக இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.

  2. அவருக்கு குறைந்தபட்சம் 18 வயது முழுவதும் நிரம்பியிருக்க வேண்டும்.

  3. கடன் வரலாறு நல்லதாக இருக்க வேண்டும்

  4. மாத வருமானம் நிலையானதாக இருக்க வேண்டும். 

  5. சம்பளதாரர்களுக்கு சம்பளப் பட்டியல்கள் மற்றும் வங்கி அறிக்கைகள், சுய தொழிலாளர்களுக்கு வருமான வரி ரிட்டர்ன் சான்றிதழ்கள் மிகவும் முக்கியம்.

இந்த தகவல் உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

நோபுரோக்கர் இன்ஸ்டா கேஷ் மூலம் உங்களுக்கான தனிநபர் கடனை உடனே பெற முடியும்

Flat 25% off on Home Painting
Top Quality Paints | Best Prices | Experienced Partners