சமீபத்தில் நான் ஒரு பத்திர வேலையாக வட்டாச்சியர் அலுவலகத்திற்கு சென்றிருந்தேன். அப்போது என்னிடம் குடும்ப அட்டை எண்ணை கேட்டார் அந்த அலுவலர். என்னிடம் அது இல்லாததால் நான் என் அம்மாவை கூப்பிட்டு smart card குடும்ப அட்டை எண் எது என்று கேட்டேன். அவர் எனக்கு தெரியவில்லை என்று கூறினார். அதனால் அந்த அலுவலரே ஆன்லைனில் கண்டுபிடிக்கும் வழியை கூறினார் அதை நான் உங்களுக்கு கூறுகிறேன்.
குடும்ப அட்டை எண்ணை ஆன்லைனில் கண்டுபிடிப்பது எப்படி?
ஆன்லைனில் குடும்ப அட்டை எண்ணை கண்டுபிடிக்கும் வழிகள்.
பொது விநியோகத் திட்ட வலைதளத்திற்கு செல்லவும்.
அதில் முதன்மை என்ற ஆப்ஷனை தொட்டால் மூன்றாவதாக நியாய விலைக் கடைகள் என்று ஒன்று இருக்கும் அதை தொடவேண்டும்.
பின்னர் வலது பக்கம் “இன்றைய தேதியில் உள்ள நியாய விலைக் கடை பற்றிய விவரங்களுக்கு” என்று எழுதப்பட்டிருக்கும் அதனை தொடவும்.
அதன் பின் உங்களை மாவட்டத்தை தேர்ந்தெடுக்கவும்.
அதை தொடர்ந்து உங்கள் தாலுக்காவை தேர்ந்தெடுக்கவும்.
இதனை தொடர்ந்து உங்கள் கடைப் பெயரை தேர்ந்தெடுக்கவும்.
இது அனைத்தையும் முடித்த பின்னர் உங்கள் குடும்ப அட்டை எண்ணை நீங்கள் காணலாம்.
இ
ப்படி செய்தே நான் என் குடும்ப அட்டை எண்ணை கண்டுபிடித்தேன். இது உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
Avail NoBroker Legal Services to Get Your Issues Resolved Easily.
Read More:
Your Feedback Matters! How was this Answer?
Shifting, House?
✔
Lowest Price Quote✔
Safe Relocation✔
Professional Labour✔
Timely Pickup & Delivery
Intercity Shifting-Upto 25% Off
Check Prices

Intracity Shifting-Upto 25% Off
Check Prices

City Tempo-Upto 50% Off
Book Now
Related Questions
Leave an answer
You must login or register to add a new answer .
Smart Card குடும்ப அட்டை எண் எங்கு காணலாம்?
Arasi45
118 Views
1
3 months
2025-03-21T19:06:07+00:00 2025-03-24T09:01:27+00:00Comment
Share