icons

Login / Sign up

Zero Brokerage.

Thousands of new listings daily.

100 Cr+ Brokerage saved monthly.

Enter phone to continue

Change Phone
Get updates on WhatsApp

Experience The NoBrokerHood Difference!

Set up a demo for the entire community

Thank You For Submitting The Form
Q.

அஞ்சல் அலுவலக தனிநபர் கடன் தகுதி?

view 118 Views

1

5 months

Comment

whatsapp [#222222128] Created with Sketch. Send
0 2025-09-30T15:06:27+00:00

இந்திய அஞ்சல் அலுவலக தனிநபர் கடன் தகுதி என்று ஒன்று கிடையாது. அஞ்சல் அலுவலகம் நேரடியாக தனிநபர் கடன்களை வழங்குவதில்லை. ஆனால், அஞ்சல் அலுவலகத்தில் இருக்கும் சில சேமிப்பு திட்டங்களின் அடிப்படையில் (உதாரணம்: RD) கடன் பெறும் வாய்ப்பு கிடைக்கிறது. அந்தக் கடனுக்கு தேவையான தகுதி, திட்டத்திற்கு ஏற்ப மாறுபடும்.

அஞ்சல் அலுவலக தனிநபர் கடன் தகுதி என்ன?

  1. நான் முன்பு கூறியது போல் தனிநபர் கடன் அஞ்சல் அலுவலகத்தில் தருவதில்லை. நீங்கள் தனிநபர் கடன் வாங்க வேண்டுமென்றால் வங்கியை அணுகுவதே சிறந்தது.

  2. வங்கியில் உங்களுக்கு தகுதி என்னவாக இருக்கும் என்றால், வயது, வருமானம், வேலை, கடன் வரலாறு மற்றும் கிரெடிட் ஸ்கோர் ஆகியவற்றைக் கொண்டு நீங்கள் தகுதியானவர்களா இல்லையா என்று தீர்மானிக்க முடியும்.

இந்த தகவல் உங்களுக்கு ஒரு தெளிவான ஐடியாவை கொடுத்திருக்கும் என்று நம்புகிறேன்.

நோபுரோக்கர் இன்ஸ்டா கேஷ் மூலம் உங்களுக்கான தனிநபர் உடனே பெற முடியும்

Flat 25% off on Home Painting
Top Quality Paints | Best Prices | Experienced Partners