சமீபத்தில் வீடு கட்ட பிளான் அப்ரூவல் எடுக்கும் போது கட்டணம் நிலத்தின் பரப்பளவைப் பொறுத்தே நிர்ணயிக்கப்படுகிறது. 4000 சதுர அடிக்கு மேற்பட்ட பெரிய மனைகளுக்கு முதலில் சிஎம்டிஏ அல்லது டிடிசிபி போன்ற திட்டமிடல் துறையிடமிருந்து அனுமதி பெற வேண்டும். அதன் பிறகுதான் பஞ்சாயத்திலிருந்து அனுமதி பெற முடியும். இந்த செயல்முறையில் பல்வேறு கட்டணங்கள் அடங்கும். இதனால் தற்போது வீடு கட்ட பிளான் அப்ரூவல் வாங்குவது எப்படி 2025 எடுக்கும் முறையை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
வீடு கட்ட பஞ்சாயத்து அப்ரூவல் கட்டணம் இவ்வளவுதானா?
மனையின் அளவு மற்றும் வீட்டின் பரப்பளவு: நீங்கள் வைத்துள்ள நிலத்தின் அளவையும், கட்டப்போகும் வீட்டு பரப்பளவையும் அடிப்படையாகக் கொண்டு கட்டணம் நிர்ணயிக்கப்படும்.
உள்ளூர் விதிமுறைகள்: ஒவ்வொரு பஞ்சாயத்தும் தங்களுக்கான தனித்தனி விதிமுறைகளைப் பின்பற்றி கட்டணத்தை நிர்ணயிக்கும். எனவே சரியான விவரத்தை நேரடியாக பஞ்சாயத்து அலுவலகத்தில் கேட்டறிய வேண்டும்.
சிஎம்டிஏ/டிடிசிபி அனுமதி: 4000 சதுர அடிக்கு மேற்பட்ட மனைகளில் வீடு கட்டுவதற்கு முதலில் சிஎம்டிஏ அல்லது டிடிசிபி போன்ற திட்டமிடல் ஆணையங்களிடமிருந்து அனுமதி பெற வேண்டும். அதன் பிறகுதான் பஞ்சாயத்திலிருந்து அடுத்த கட்ட அனுமதி கிடைக்கும். இந்த செயல்முறையிலும் பல்வேறு கட்டணங்கள் இருக்கும்.
இந்த தகவல் உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
நோபுரோக்கர் சட்ட நிபுணர்கள் மூலம் உங்கள் அனைத்து ஆவணங்களையும் சரிபார்க்கவும்
Your Feedback Matters! How was this Answer?
Shifting, House?
✔
Lowest Price Quote✔
Safe Relocation✔
Professional Labour✔
Timely Pickup & Delivery
Intercity Shifting-Upto 25% Off
Check Prices
Intracity Shifting-Upto 25% Off
Check Prices
City Tempo-Upto 50% Off
Book Now
Related Questions
இரண்டு மாதங்களுக்கு முன்பு நான் வீடு கட்டலாம் என்று யோசித்தேன், ஆனால், அதற்கு எந்த மாதிரியான விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை. அதனால் என் அப்பாவிடம் கேட்டேன். அவர் பல விஷயங்களை சொன்னார். அப்போது அவர் பஞ்சாயத்தில் அப்ரூவல் கட்டணம் செலுத்தவேண்டும் என்றும் சொன்னார். நான் அவரிடம் வீடு கட்ட பஞ்சாயத்தில் அப்ரூவல் கட்டணம் எவ்வளவு என்று கேட்டேன். அதற்கு அவர் இடத்தின் பரப்பளவு, கட்டிடத்தின் உயரத்தினை பொறுத்தே மாறும் என்றார். மேலும் அதை எப்படி செய்ய வேண்டும் அதற்கு என்னென்ன டாக்குமெண்ட்ஸ் தேவைப்படும் என்றெல்லாம் பகிர்ந்தார். அதை நான் உங்களுக்கு இப்போது சொல்கிறேன்.
பஞ்சாயத்து அப்ரூவலுக்கு எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும்?
பரப்பளவு, கட்டடத்தின் உயரத்தினை பொறுத்தே பஞ்சாயத்து அப்ரூவல் கட்டணம் செலுத்த வேண்டும். முன்புதான் வீடு கட்ட பஞ்சாயத்து அப்ரூவல் வாங்குவதற்கு பல மணி நேரம் காத்திருக்க வேண்டும். தற்போது நீங்கள் அதனை ஆன்லைன் அப்ரூவலில் பெற்றுக்கொள்ளலாம்.
ஆன்லைனில் அப்ரூவல் வாங்குவதற்கான விதிமுறைகள்
நீங்கள் வீடு கட்டப்போகும் இடம் உங்கள் பெயரில் இருக்க வேண்டும்.
ஒருவேளை நீங்கள் கட்ட போகும் இடத்தை லீஸுக்கு எடுத்திருந்தால் அந்த லீஸ் பத்திரத்தை வைத்து பிளான் அப்ரூவல் வாங்கலாம்.
உங்களுக்கு இந்த அப்ரூவல் வாங்குவதற்கு நேரம் இல்லை என்றால் உங்களுக்கு நெருக்கமான ஒருவருக்கு பவர் ஆஃப் அட்டானி எழுதி கொடுத்தால் அவர்கள் உங்கள் சார்பாக பிளான் அப்ரூவல் விண்ணப்பிக்கலாம்.
மேலும் நீங்க கட்டப்போகும் இடத்தின் பட்டா, இடத்தின் நான்கு புகைப்படங்கள், லே அவுட், எஃப்எம்வி ஆகியவற்றை கையில் வைத்திருக்க வேண்டும்.
இந்த ஆவணங்களில் எல்லாவற்றிலும் உங்கள் கையெழுத்தை போட்டு சுயச்சான்றை செய்துவிடுங்கள்.
உங்கள் கையெழுத்தை போட்டு அப்ரூவல் வாங்குகிறீர்கள் என்றால், நீங்கள் கட்டப்போகும் இடம் 2500 சதுர அடியாக இருக்க வேண்டும்.
மேலும் அந்த இடத்தின் மொத்த சதுரடி 3500 இருக்க வேண்டும்.
இப்படி பல டாக்குமெண்டுகளையும், வீட்டின் பிளான் பேப்பரையும் எடுத்துக்கொண்டு இ சேவை மையத்துக்கு சென்றால் அவர்கள் உங்கள் பிளான் அப்ரூவலை அப்ளை செய்து உடனடியாக உங்களுக்கு அப்ரூவல் வாங்கி கொடுப்பார்கள்.
இந்த தகவல் உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
நோபுரோக்கர் சட்ட நிபுணர்கள் மூலம் உங்கள் அனைத்து ஆவணங்களையும் சரிபார்க்கவும்
Read More:
Your Feedback Matters! How was this Answer?
சமீபத்தில் நான் எனது சொந்த ஊரில் வீடு கட்டலாம் என்று யோசித்தேன். அதை பற்றி என் அப்பாவுடன் கலந்து பேசிய போது அவர் முதலில் வீடு கட்டுவதற்கு பஞ்சாயத்தில் அப்ரூவல் பெற வேண்டும், அந்த அப்ரூவல் பெறுவதற்கு பணம் கட்ட வேண்டும் என்றார். அவர் கூறிய பின்னரே இதைப்பற்றிய விவரம் எனக்கு தெரியவந்தது. உடனே நான் அவரிடம் வீடு கட்ட பஞ்சாயத்து அப்ரூவல் கட்டணம் எவ்வளவு என்று கேட்டேன். அவர் இட அளவை பொறுத்து கட்டணம் மாறுபடும் என்றார். ஆனால் ஒரு சதுர அடிக்கு குறைந்தது 15 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை வசூலிக்கப்படலாம் என்று கூறினார்.
வீடு கட்டுவதற்கு எவ்வளவு கட்டணம் பஞ்சாயத்திற்கு செலுத்த வேண்டும்?
வீடு கட்டுவதற்கான கட்டணம் செலுத்த பஞ்சாயத்து அலுவலகத்திற்கு செல்ல வேண்டும் என்று அவசியம் இல்லை. ஆன்லைன்ஆப் இணையதளத்தின் மூலம் நீங்கள் அந்த அப்ரூவல் கட்டணத்தை கட்டலாம்.
இந்த இணையதளத்தின் மூலம் உங்கள் விவரங்களை பதிவிட்டு, இடத்தின் அளவை குறிப்பிட்டு பணத்தை செலுத்தலாம்.
இல்லையெனில் நீங்கள் நேரடியாக பஞ்சாயத்து அலுலகத்திற்கு சென்று அலுவலரை சந்தித்து பேசி கட்டணத்தை செலுத்தலாம்.
இது மாதிரி கட்டடம் கட்ட வழிகள் உள்ளன என்று எனது அப்பா என்னிடம் கூறினார். அவர் கூறியதை வைத்து நான் சமூக வலைதளத்தின் மூலம் இந்த வேலையை செய்து முடித்தேன்.
உங்களுக்கு இந்த தகவல் உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
நோ புரோக்கர் நிபுணர்களை கொண்டு உங்கள் நில பிரச்சனைகளை சரிபார்த்து கொள்ளுங்கள்
Read More:
Your Feedback Matters! How was this Answer?
Leave an answer
You must login or register to add a new answer .
வீடு கட்ட பஞ்சாயத்து அப்ரூவல் கட்டணம் எவ்வளவு?
Divya32
1047 Views
3
11 months
2025-02-28T09:50:22+00:00 2025-02-28T10:27:54+00:00Comment
Share