சமீபத்தில் நானும் என் அண்ணனும் வீடு பார்க்க சென்றோம். அப்போது எங்களுக்கு ஒரு வீடு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் என் அண்ணனோ வாஸ்து சாஸ்திரத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவன். அவனுக்கு மேற்கு பார்த்த வீடு நல்லதா கெட்டதா என்ற சந்தேகம் எழுந்தது. இதனால் அவன் உடனே ஒரு ஜோசியரை பார்க்க என்னையும் அழைத்து சென்றான். அவர் இந்த சந்தேகத்திற்கு வீடு அமைப்பை பொறுத்தே அது நல்லதா கெட்டதா என்று சொல்ல முடியும் என்றார்.
மேலும் மேற்கு பக்கம் பார்த்து இருக்கும் வீடுகளின் நன்மைகளை அவர் என்னிடம் எடுத்துக்கூறினார். அதனை நான் உங்களுக்கு கூறுகிறேன்.
மேற்கு பக்கம் பார்த்து இருக்கும் வீடு நல்லதா கெட்டதா?
பொதுவாக வீடு கட்டப்படும் விதமும் அதனின் வடிவமைப்பும்தான் ஒரு வீடு வாஸ்துபடி நல்ல விதமாக கட்டப்பட்டிருக்கிறதா இல்லையா என்று தெரியும். அதேபோல்தான் மேற்கு பக்கம் பார்த்து இருக்கும் வீடு வாஸ்து சாஸ்திரங்களின்படி நல்லதா கெட்டதா என்று சொல்லுவது அது வடிவமைப்பை பொறுத்துதான் உள்ளது.
மேற்கு பக்கம் பார்த்து இருக்கும் வீடுகளின் பயன்கள்.
வாஸ்துபடி பார்த்தால் மேற்கு பக்கம் பார்த்து இருக்கும் வீடுகள் பண வரவை அதிகரிக்கும், நிலையான வாழ்க்கையை உருவாக்கும் மேலும் உங்கள் உடமைகள் பாதுகாப்பாக இருக்கு உதவும்.
சரியான இடத்தில் கதவுகள், ஜன்னல்கள் மற்றும் படுக்கை அறை இருந்தால் உங்கள் வீட்டிற்கு புத்துணர்ச்சியையும் மன நிம்மதியையும் குடுக்கும்.
மேற்கு பக்கம் பார்த்து இருக்கும் வீடுகளில் சூரிய வெளிச்சம் வரும்படி இருந்தால் வீட்டில் இருப்பவர்களுக்கு சந்தோஷம் பொங்கும்.
இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.
நோபுரோக்கர் புதுப்பித்தல் நிபுணர்கள் மூலம் வாஸ்து படி உங்கள் வீட்டை சரிசெய்யவும்.
Read More:
Your Feedback Matters! How was this Answer?
Shifting, House?
✔
Lowest Price Quote✔
Safe Relocation✔
Professional Labour✔
Timely Pickup & Delivery
Intercity Shifting-Upto 25% Off
Check Prices

Intracity Shifting-Upto 25% Off
Check Prices

City Tempo-Upto 50% Off
Book Now
Related Questions
Leave an answer
You must login or register to add a new answer .
மேற்கு பார்த்த வீடு நல்லதா கெட்டதா?
Abbas23
69 Views
1
4 months
2025-02-28T10:03:11+00:00 2025-02-28T10:23:56+00:00Comment
Share