இந்தியாவில் ஒரு நல்ல பெயரை கொண்டுள்ள ஒரு சில கணவங்கிகளே உள்ளன. அப்படிப்பட்ட வங்கிகளில் ஒன்றுதான் IOB. இந்த இந்திய ஓவர்சீஸ் வங்கியின் (IOB) மூலம் தனிப்பட்ட கடன்கள் (Personal Loans) கிடைக்கும். பொதுவாக IOB தனிநபர் கடன் வட்டி விகிதம் 11.40% என்பதாகும். அப்படி பார்த்தல் உங்களுக்கு 15 லட்சம் வரை உங்களுக்கு கடனாக கொடுக்கப்படும். இதைப்பற்றிய முழு விவரத்தை நான் உங்களுக்கு கூறுகிறேன்.
IOB வங்கியில் தனிநபர் கடன் வட்டி விகிதம் என்ன?
வட்டி விகிதம்: இந்திய ஓவர்சீஸ் வங்கி வழங்கும் தனிப்பட்ட கடனுக்கு 11.40% முதல் 12.40% ஆண்டு வட்டி இருக்கிறது.
உதாரணம்: ரூ. 5 லட்சம் கடன் எடுத்தால், ஆண்டுக்கு சுமார் ரூ. 57,000 வட்டி செலவாகும்.
கடன் அதிகபட்ச தொகை: ஒருவருக்கு ரூ. 15 லட்சம் வரை கடன் கிடைக்கும்.
கடன் காலம்: கடன் அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை வழங்கப்படும்..
கட்டணங்கள்: கடனுக்கு 0.75% கட்டணங்கள் விதிக்கப்படலாம்.
வருமான தகுதி: விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச மாத வருமானம் ரூ. 75,000 இருக்க வேண்டும்.
உதாரணம்: மாதம் ரூ. 80,000 சம்பாதிக்கும் ஒருவர் IOB Royal Personal Loan-க்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த தகவல் உங்களுக்கு உதவியாக நம்புகிறேன்.
NB கேஷ் மூலம் உங்கள் வங்கிக் கணக்கில் ரூ. 10 லட்சம் வரை உடனடி ஒப்புதல் பெற்று பணத்தைப் பெறுங்கள்
Your Feedback Matters! How was this Answer?
Shifting, House?
✔
Lowest Price Quote✔
Safe Relocation✔
Professional Labour✔
Timely Pickup & Delivery
Intercity Shifting-Upto 25% Off
Check Prices
Intracity Shifting-Upto 25% Off
Check Prices
City Tempo-Upto 50% Off
Book Now
Related Questions
Leave an answer
You must login or register to add a new answer .
IOB தனிநபர் கடன் வட்டி விகிதம் என்ன?
Ramgowtham33
177 Views
1
5 months
2025-08-30T11:09:03+00:00 2025-08-30T11:09:07+00:00Comment
Share