சமீபத்தில் குடும்ப அட்டையில் பெயர் நீக்கம் செய்வது எப்படி என்று என் தம்பி என்னிடம் கேட்டான். அதற்கு நான் அது மிகவும் சுலபமான வழி என்று கூறினேன். முன்பு இந்த மாதிரியான வேலைகளுக்கு அலுவலகத்திற்கு சென்று நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிருக்கும். தற்போது இந்த வேலையை வீட்டில் இருந்தபடியே TBPDS என்ற வலைதளத்தின் மூலம் 10 நிமிடத்தில் செய்து முடிக்கலாம். அந்த செயல்முறை எப்படி என்று உங்களுக்கு நான் இப்போது கூறுகிறேன்.

ஆன்லைன் மூலம் குடும்ப அட்டையில் பெயர் நீக்கம் செய்வது எப்படி?
குடும்ப அட்டையில் இருந்து பெயர் நீக்கம் செய்ய சுலபமான வழிகள்.
முதலில்
TBPDSஎன்ற வலைதளத்திற்கு செல்லவும்.
பின்னர் பயனாளர் நுழைவு என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
அதற்கு பின் நீங்கள் பதிவு செய்த தொலைபேசி எண்ணையும் கேப்ட்சாவை பதிவிட்டு பதிவு செய் என்ற பட்டனை அழுத்துங்கள்.
அதன் பின் நீங்கள் பதிவு செய்த தொலைபேசி எண்ணிற்கு வந்த ஓடிபியை பதிவிடுங்கள்.
அதனை தொடர்ந்து அட்டை பிறழ்வுகள் ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
அதை செய்த பின்னர் புதிய கோரிக்கை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து சேவையை தேர்வுசெய்யவும் என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
அதனை செய்த பின் குடும்ப உறுப்பினர் நீக்கம் ஆப்ஷனை கிளிக் செய்து ஆவண வகையை தேர்ந்தெடுக்கவும் என்ற பதிவை கிளிக் செய்து எந்த ஆவணம் என்பதை தேர்வு செய்து அதனை பதிவேற்றுங்கள்.
இதற்கு பின்னர் நீங்கள் அதற்கான சரியான காரணத்தை கொடுத்து நீங்கள் யாரை நீக்க உள்ளீர்களோ அவரின் பெயரை கிளிக் செய்து பதிவு செய் ஆப்ஷனை கிளிக் செய்தால் உங்களுக்கு ஒரு குறிப்பு எண் தரப்படும் அதைவைத்து நீங்கள் குடுத்த விண்ணப்பம் எந்த நிலையில் இருக்கு என்று பார்க்கலாம்.
இந்த தகவல் உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
அனைத்து ஆவணங்களை கொண்டு முறையாக இருக்கும் இடத்தை நோபுரோக்கர் மூலம் வாங்குங்கள்
Read More:
Your Feedback Matters! How was this Answer?
Protect your property investment—avoid legal risks!
✔
Certified Advocates✔
Lowest Price✔
Doorstep Assistance
Due Diligence Pack
Buy Package

Scrutiny of Govt. Approvals
Get Report

Scrutiny of Property Docs
Get Report

Title Check
Check Ownership

Buyer Assist Package
Buy Package
Related Questions
Leave an answer
You must login or register to add a new answer .
குடும்ப அட்டையில் பெயர் நீக்கம் செய்வது எப்படி?
Lakshmi34
566 Views
1
2 months
2025-05-14T22:23:20+00:00 2025-05-14T22:23:22+00:00Comment
Share