சமீபத்தில் எனது வாக்காளர் அட்டை தொலைந்து விட்டது. அதனை மறுபடியும் எப்படி பெறுவது என்று எனக்கு தெரியவில்லை. அதனால் என் மாமாவிடம் இதைப்பற்றி கேட்டேன். அவர் இதற்கு முன்னர் வாக்காளர் அட்டை ஆன்லைனில் எடுத்துள்ளதால் அவர் எனக்கு ஆன்லைனில் மூலம் தொலைந்த வாக்காளர் அட்டை பெறுவது எப்படி எடுப்பது கூறினார்.
ஆன்லைன் மூலம் தொலைந்த வாக்காளர் அட்டையை பெறுவது எப்படி?
ஆன்லைனில் மூலம் தொலைந்த வாக்காளர் அட்டையை சுலபமாக பெற முடியும்.
முதலில்
வோட்டர்ஸ் சர்விஸ் போர்டல்என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
அதில் இ-எபிக் (E-Epic) என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.
இதை தொடர்ந்து உங்கள் ரிஜிஸ்டர் போன் நம்பர், பாஸ்வேர்டு மற்றும் கேப்ட்சா போன்றவற்றை நிரப்பி ரிக்குவஸ்ட் ஒடிபி கொடுக்கவும்.
ஒடிபி வந்த பிறகு உங்கள் E-Epic நம்பரை நிரப்பி உங்கள் மாநிலத்தை செலெக்ட் செய்து சர்ச் செய்தால் உங்கள் வாக்காளர் அட்டை அட்டையை நீங்கள் பார்க்கலாம்.
இது உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
Get Solutions to Your Legal Problems Through NoBroker
Read More:
Your Feedback Matters! How was this Answer?
Shifting, House?
✔
Lowest Price Quote✔
Safe Relocation✔
Professional Labour✔
Timely Pickup & Delivery
Intercity Shifting-Upto 25% Off
Check Prices

Intracity Shifting-Upto 25% Off
Check Prices

City Tempo-Upto 50% Off
Book Now
Leave an answer
You must login or register to add a new answer .
தொலைந்த வாக்காளர் அட்டை எப்படி பெறலாம்?
Taj23
31 Views
1
2 months
2025-03-20T08:48:17+00:00 2025-03-20T08:48:17+00:00Comment
Share