நான் சமீபத்தில் குடும்ப அட்டை நகல் பெறுவது எப்படி ஆன்லைனில் தேடினேன். அப்படி தேடியபோது எனக்கு ஆன்லைனிலேயே அதை செய்யலாம் என்று தெரியவந்தது. அதை எப்படி செய்யவேண்டும் என்பதை தேடி அதனை செய்து முடித்தேன். அது மிகவும் சுலபமான வேலை. முன்பு நகல் பெறுவதற்கு பலமணி நேரம் அலுவலகத்தில் செலவு செய்ய வேண்டியதாக இருக்கும். ஆனால் இப்போது ஆன்லைனில் அதை செய்து முடிக்கலாம். அது எப்படி என்பதை நாம் பார்ப்போம்.
ஆன்லைனில் மூலம் குடும்ப அட்டை நகல் பெறுவது எப்படி?
ஆன்லைனில் நகல் பெரும் வழிகள்.
முதலில்
TNPDSவலைத்தளத்திற்கு சென்றேன்.
அதில் நகல் “மின்னணு குடும்ப அட்டை விண்ணப்பிக்க” ஆப்ஷனை கிளிக் செய்தேன்.
பின்னர் என் தொலைபேசி எண் மற்றும் கேப்ட்சாவை பதிவு செய்து பதிவு செய் என்ற பட்டனை கிளிக் செய்தேன், அதை செய்த பின் எனக்கு வந்த ஓடிபியை பதிவு செய்தேன்.
இதனை தொடர்ந்து மறுபதிப்பு கோரிக்கை வகையில் "அட்டை பிறழ்வுகள்" தேர்ந்தெடுத்து காரணத்தை பதிவு செய்து “தொடர்க” என்ற ஆப்ஷனை கிளிக் செய்தேன், அதன் பின்னர் எனக்கு ஒரு குறிப்பு எண் வந்தது அதை வைத்து என் நகல் எந்த நிலையில் இருக்கிறது என்று தெரிந்துகொண்டேன்.
தற்போது எனக்கு குடும்ப அட்டை நகல் வந்துவிட்டது. இந்த தகவல் உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
அனைத்து ஆவணங்களை கொண்டு முறையாக இருக்கும் இடத்தை நோபுரோக்கர் மூலம் வாங்குங்கள்
Read More:
Your Feedback Matters! How was this Answer?
Shifting, House?
✔
Lowest Price Quote✔
Safe Relocation✔
Professional Labour✔
Timely Pickup & Delivery
Intercity Shifting-Upto 25% Off
Check Prices

Intracity Shifting-Upto 25% Off
Check Prices

City Tempo-Upto 50% Off
Book Now
Leave an answer
You must login or register to add a new answer .
குடும்ப அட்டை நகல் பெறுவது எப்படி?
Suba45
89 Views
1
36 days
2025-05-14T22:24:40+00:00 2025-05-14T22:24:42+00:00Comment
Share