என் வீட்டின் மின் கட்டணத்தை நான்தான் எப்போதுமே ஆன்லைனில் செலுத்துவேன். அது மிகவும் சுலபமானது. நீங்கள் மின் அலுவலகத்திற்கு சென்று உங்கள் கட்டணத்தை கட்ட வேண்டிய அவசியம் இல்லை. அதே போல் உங்களுக்கு ஆன்லைனில் மின் கட்டணத் தொகையை எவ்வாறு சரிபார்க்கலாம் என்ற கேள்வி இருக்கிறதா, அதையும் நீங்கள் ஆன்லைனில் சரிபார்க்கலாம். அதற்கு இரண்டு வழிகள் உள்ளன ஒன்று TNPDCL இணையதளத்தின் மூலமும் அல்லது பிரீச்சார்ஜ் (Freecharge) இணையதளத்தின் மூலமும் சரிபார்க்கலாம். நான் எப்போதும் பிரீச்சார்ஜ் இணையதளத்தில்தான் பார்ப்பேன். ஏனென்றால் அது மிகவும் சுலபமாக இருக்கும்.
பிரீச்சார்ஜ் இணையதளத்தின் மூலம் மின் கட்டணத்தொகையை எப்படி சரிபார்ப்பது?
முதலில் பிரீச்சார்ஜ் இணையதளத்திற்கு செல்லுங்கள்.
பின்னர் மின்சாரம்(Electricity) என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
இதனை தொடர்ந்து தமிழ்நாடு மின்சார வாரியம் (Tamil Nadu Electricity Board) என்பதை சர்ச் செய்து உங்கள் மின் எண்ணை பதிவிட்டு நெக்ஸ்ட் ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
இதை சரியாக செய்த பின் உங்கள் மின் கட்டணத் தொகையை நீங்கள் சரிபார்க்கலாம்.
இந்த தகவல் உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
உங்கள் மின்சார கட்டணத்தை விரைவாக செலுத்தி நோபுரோக்கர் மூலம் வெகுமதிகளைப் பெறுங்கள்
Your Feedback Matters! How was this Answer?
Shifting, House?
✔
Lowest Price Quote✔
Safe Relocation✔
Professional Labour✔
Timely Pickup & Delivery
Intercity Shifting-Upto 25% Off
Check Prices
Intracity Shifting-Upto 25% Off
Check Prices
City Tempo-Upto 50% Off
Book Now
Related Questions
நான் சமீபத்தில் வீட்டின் மின் கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தினேன். அப்போது என் தம்பி மின் கட்டணத் தொகையை எவ்வாறு சரிபார்க்கலாம் என்று கேட்டான். நான் அவனுக்கு ஆன்லைனில் எப்படி மின் கட்டணம் செலுத்துவது, செலுத்திய மின் கட்டணத்தை எப்படி பார்ப்பது என்று அவனுக்கு சொல்லிக் கொடுத்தேன். அதை நான் உங்களுடன் இப்போ பகிர்ந்து கொள்கிறேன்.
ஆன்லைனில் மின் கட்டணத்தை சரி பார்ப்பது எப்படி?
ஆன்லைனில் மின் கட்டணத்தை சுலபமாக கட்டலாம். கட்டிய கட்டணத்தை சுலபமாக சரிபார்க்கலாம்.
முதலில்
TNPDCLஎன்ற இணையதளத்திற்கு செல்லவும்.
அந்த தளத்தின் கீழ் குயிக் ஃபே என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.
க்ளிக் செய்த பின் உங்கள் கன்சியூமர் நம்பர் மற்றும் கொடுக்கப்பட்ட எண்ணை எழுதவும்.
அதனை சப்மிட் செய்த பின் உங்கள் மின் கட்டண எண் எவ்வளவு என்று தெரியும்.
அதேபோல் மை ட்ரான்ஷாக்ஷன் என்ற ஆப்ஷனை அழுத்தினால் நாம் முன்பு செய்த கட்டணத் தொகையை எளிதாக பார்க்கலாம்.
இப்படி எனது தம்பிக்கு நான் விளக்கி கூறினேன். உங்களுக்கு இந்த தகவல் உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
Pay Your Electricity Bill Quickly and Earn Rewards Via NoBroker
Read More:
How to Check Used Units and Bill Amount
Your Feedback Matters! How was this Answer?
Leave an answer
You must login or register to add a new answer .
மின் கட்டணத் தொகையை எளிதாக சரிபார்க்கும் முறைகள் என்ன?
Karna34
106 Views
2
9 months
2025-03-21T18:47:30+00:00 2025-03-24T08:59:57+00:00Comment
Share