icons

Login / Sign up

Zero Brokerage.

Thousands of new listings daily.

100 Cr+ Brokerage saved monthly.

Enter phone to continue

Change Phone
Get updates on WhatsApp

Experience The NoBrokerHood Difference!

Set up a demo for the entire community

Thank You For Submitting The Form
Q.

தமிழ்நாடு கிராம வங்கி கணக்கு பேலன்ஸ் எப்படி சரிபார்ப்பது?

view 319 Views

1

6 months

Comment

whatsapp [#222222128] Created with Sketch. Send
0 2025-08-31T12:08:49+00:00

நான் கிராம வங்கியில் ஒரு கணக்கு வைத்திருக்கிறேன். அதில் பேலன்ஸ் தெரிந்து கொள்ள ஒரு எளிய வழி உள்ளது. தமிழ்நாடு கிராம வங்கி பேலன்ஸ் பார்க்க, வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று அங்கு கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு மிஸ்ட் கால் செய்யலாம். சில நொடிகளில் உங்கள் கணக்கில் உள்ள தொகை உங்கள் மொபைலில் வந்து விடும். இதற்குப் பிறகு இன்னொரு வழியும் உள்ளது. அதைப் பற்றியும் நான் உங்களுக்கு விரிவாக விளக்குகிறேன்.

தமிழ்நாடு கிராம வங்கி கணக்கு பேலன்ஸ் பார்ப்பது எப்படி?

  1. மற்றொரு சுலபமான வழி என்னவென்றால் 92892022222 என்ற எண்ணிற்கு <STMT> என்று SMS செய்தால் போதும் உங்கள் கணக்கில் இருக்கும் பேலன்ஸ் எவ்வளவு என்று உங்களுக்கு வந்துவிடும்.

  2. நான் முன்பு கூறியது போல் 92892022222 என்ற அதே நம்பருக்கு மிஸ்ட் கால் செய்தால் போதும் இதன் மூலமும் பேலன்ஸ் செக் செய்து கொள்ளலாம்.

இந்த தகவல் உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

என்டிபி இன்ஸ்டாகேஷ் மூலம் உடனே உங்கள் கணக்கில் 10 லட்சம் வரை கடன் பெறுங்கள்

Flat 25% off on Home Painting
Top Quality Paints | Best Prices | Experienced Partners