சமீபத்தில் நாங்கள் வீடு மாறியதால் எங்கள் குடுப்பை அட்டை முகவரியை மாற்றம் செய்ய முடிவு செய்தேன். ஆனால் அது எப்படி செய்வது என்று எனக்கு தெரியவில்லை. அதனால் என் நண்பனிடம் அதைப்பற்றிய விவரங்களை கேட்டேன். அவர் ஆன்லைன் மூலம் முகவரி மாற்ற எனக்கு கற்றுக் குடுத்தார். அதை நான் உங்களுடன் இப்போது பகிர்ந்துக்கொள்கிறேன்.

ஆன்லைன் மூலம் குடும்ப அட்டை மாற்றுவதற்கான வழிகள்?
ஆன்லைன் மூலம் சுலபமாக குடும்ப அட்டையில் முகவரியை மாற்ற முடியும்.
- TNPDS
இணையதளத்துக்குச் செல்லவும்.
அதில்
"மின்னணு அட்டை தொடர்பான சேவைகள்" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
பின்னர் "முகவரியை மாற்ற" என்பதைக் கிளிக் செய்யவும்.
விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.
தேவையான ஆவணங்களை பதிவேற்றவும்.
பின்னர் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கவும்.
இது உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
Get Solutions to Your Legal Problems Through NoBroker
Read More:
Your Feedback Matters! How was this Answer?
Protect your property investment—avoid legal risks!
✔
Certified Advocates✔
Lowest Price✔
Doorstep Assistance
Due Diligence Pack
Buy Package

Scrutiny of Govt. Approvals
Get Report

Scrutiny of Property Docs
Get Report

Title Check
Check Ownership

Buyer Assist Package
Buy Package
Leave an answer
You must login or register to add a new answer .
குடும்ப அட்டை முகவரியை மாற்றுவது எப்படி?
Karthi78
34 Views
1
2 months
2025-03-21T18:52:42+00:00 2025-03-24T09:01:03+00:00Comment
Share