கடந்த 1970 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு குடிசை இல்லா நகரத்தை உருவாக்கும் நோக்கில் குடிசை மாற்று வாரிய திட்டத்தை கொண்டுவந்தது. இது தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என அண்மையில் பெயர் மாற்றம் ஏற்பட்டது. புதிய வீடுகளை கட்டிக் கொடுப்பது, மீள் குடியேற்றம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இப்போது குடிசை மாற்று வாரியத்தில் வீடு வாங்குவது எப்படி என்பதைப்பற்றி பார்க்கலாம்.

குடிசை மற்றும் வாரியம் திட்டத்தின் கீழ் எப்படி வீடு வாங்குவது?
நீங்கள் முதல் குடிசை மற்றும் வாரியம் இணையத்தளத்திர்க்கு செல்ல வேண்டும்.
அந்த இணையதளத்தின் மூலம் உங்கள் விவரங்களை கொடுத்து விண்ணப்பிக்க வேண்டும்.
உங்கள் விவரங்ககளை பதிவு செய்து சமர்ப்பித்த பிறகு, அதனை அலுவலர்கள் சரிபார்த்த பின்னரே உங்களுக்கு வீடு வழங்கப்படும்.
இதில் மிக முக்கியமான ஒன்று உங்களுக்கு ஆதார் கார்டு, ஓட்டர் ஐடி போன்ற அடையாள சான்றுதல் சரியாக இருந்தால் மட்டுமே வீடு வழங்கப்படும்.
இந்த தகவல் உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
உங்கள் சொத்து விவரங்களை சரிபார்க்க நோபுரோக்கர் லீகல் நிபுணர்களை அனுங்குங்கள்
Your Feedback Matters! How was this Answer?
Leave an answer
You must login or register to add a new answer .
குடிசை மாற்று வாரியத்தில் வீடு வாங்குவது எப்படி?
Kalai34
48 Views
1
20 days
2025-06-24T10:08:59+00:00 2025-07-04T12:58:28+00:00Comment
Share