icons

Login / Sign up

Zero Brokerage.

Thousands of new listings daily.

100 Cr+ Brokerage saved monthly.

Enter phone to continue

Change Phone
Get updates on WhatsApp

Experience The NoBrokerHood Difference!

Set up a demo for the entire community

Thank You For Submitting The Form
Q.

பட்டா மாற்றம் ஆனதா என்பதை அதிகாரப்பூர்வமாக எப்படி உறுதிப்படுத்தலாம்?

view 11 Views

1

20 days

Comment

whatsapp [#222222128] Created with Sketch. Send
Summary
பட்டா மாற்றம் ஆனதா என்பதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்த, உங்கள் விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தி காணலாம். TN E-district இணையதளத்தில் (https://edistricts.tn.gov.in/revenue_report/status.html) விண்ணப்ப எணைப் பதிவு செய்து, உங்கள் பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கலாம். மேலும், பத்திரப்பதிவு துறை இணையதளம் (https://tnreginet.gov.in/) மூலம் உங்கள் பத்திரப்பதிவு விவரங்களை பயன்படுத்தி பட்டா மாற்றம் தொடர்பான தகவல்களைப் பார்க்கலாம்.
0 2025-12-28T21:02:15+00:00

பட்டா மாற்றம் ஆனதா என்பதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்த, உங்கள் விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தி இதைச் சரி பார்க்கலாம். அதை எப்படி செய்வது என்பதை இப்போது பார்ப்போம்.

  1. TN e-District (

    https://edistricts.tn.gov.in/revenue_report/status.html

    ) என்ற இணையதளத்தில் உங்கள் விண்ணப்ப எண்ணை உள்ளீடு செய்து உங்கள் பட்டா மாற்றம் நடைபெற்றதா என்பதை அறியலாம்.

  2. பத்திரப்பதிவு துறை இணையதளம் (

    https://tnreginet.gov.in/

    ) மூலம் உங்கள் பத்திரப்பதிவு விவரங்கள் மூலம் பட்டா மாற்றம் குறித்த தகவல்களை அறியலாம். 

இந்த தகவல் உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

நோபுரோக்கர் சட்ட நிபுணர்கள் மூலம் உங்கள் பட்டா மற்றும் வேலையை சுலபமாக்குங்கள்.

Flat 25% off on Home Painting
Top Quality Paints | Best Prices | Experienced Partners