icons

Login / Sign up

Zero Brokerage.

Thousands of new listings daily.

100 Cr+ Brokerage saved monthly.

Enter phone to continue

Change Phone
Get updates on WhatsApp

Experience The NoBrokerHood Difference!

Set up a demo for the entire community

Thank You For Submitting The Form
Q.

வீட்டுக்கடன் வாங்க தேவையான ஆவணங்கள்?

view 144 Views

2

9 months

Comment

whatsapp [#222222128] Created with Sketch. Send
0 2025-07-04T12:26:00+00:00

வீட்டு கடன் வாங்க நீங்கள் பலவிதமான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியதாக இருக்கும். அப்படி சமர்ப்பித்தால் மட்டுமே உங்களுக்கு வீட்டு கடன் வங்கிகள் மூலம் கொடுக்கப்படும். நீங்கள் கொடுக்கும் ஆவணங்களில் ஒரு ஆவணம் சரி இல்லை என்றால் கூட உங்களுக்கு வீட்டு கடன் வழங்கப்படாது. அதனால் நீங்கள் வீட்டு கடன் வாங்க தேவையான ஆவணங்கள் என்னவென்று உங்களுக்கு தற்போது நான் கூறுகிறேன். அது சரியாக இருக்கிறதா என்று சரிபார்த்து வைத்துக்கொள்ளுங்கள்.


வீட்டு கடன் பெறுவதற்கான ஆவணங்கள் என்னென்ன?


  1. வீட்டு கடன் வாங்க தேவையான ஆவணங்கள் என்னவென்றால் ஆதார் அட்டை, முகவரிச் சான்று, வருமானச் சான்று, வங்கி அறிக்கைகள், சொத்து ஆவணங்கள் மற்றும் சில கூடுதல் ஆவணங்கள் ஆகும். 

  2. ஒவ்வொரு ஆவணத்தையும் சரியாக சமர்ப்பிப்பது, கடன் ஒப்புதல் பெறுவதற்கு முக்கியமாகும். 

  3. இதில் எந்த ஆவணமாவது சரியாகவோ முறையாகவோ இல்லை என்றால் உங்களுக்கு கடன் கிடைக்க வாய்ப்பு மிகவும் குறைவு.

இந்த தகவல் உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன். 


நோப்ரோக்கர் வீட்டுக் கடன் சேவைகள் மூலம் வங்கிகளிடமிருந்து மிகக் குறைந்த வட்டி விகிதத்தைப் பெறுங்கள்

0 2025-05-14T23:10:54+00:00

நான் சமீபத்தில் வீட்டுக்கடன் வாங்கலாம் என்று யோசித்தேன். அதற்கான வழிமுறைகள் என்ன, அதற்கு தேவைப்படும் ஆவணங்கள் என்ன என்று எனக்கு தெரியவில்லை. அதனால் நான் ஆன்லைனில் தேடினேன். அப்போது எனக்கு வீட்டு கடன் வாங்க தேவையான ஆவணங்கள் பற்றிய விவரங்கள் கிடைத்தன. அந்த விவரங்களை நான் இப்போது உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன். 

வீட்டு லோன் வாங்க தேவையான ஆவணங்கள்?

நான் ஆன்லைனில் தேடியபோது கிடைத்த ஆவணத்தின் விவரங்களை தற்போது பார்க்கலாம்.

புகைப்பட ஆதாரங்கள்.

  1. பாஸ்போர்ட். 

  2. டிரைவிங் லைசென்ஸ். 

  3. பான் கார்டு. 

  4. ஓட்டர் ஐடி.

குடியிருப்பு சான்று

  1. ரேஷன் கார்டு.

  2. எலக்ட்ரிசிட்டி பில்.

  3. எம்பிளாய்மென்ட் லெட்டர்.

  4. பேங்க் பாஸ்புக் முகவரி இதில் ஏதேனும் ஒன்றை எடுத்துக்கொள்ளலாம்.

வயதுச் சான்று

  1. பாஸ்போர்ட்

  2. பான் கார்டு

  3. பிறப்புச் சான்றிதழ்

  4. ஓட்டுநர் உரிமம்

  5. பேங்க் பாஸ்புக்

  6. 10 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்  

போன்ற ஆவணங்கள் வீட்டுக்கடன் வாங்க தேவைப்படும். இதுவே எனக்கு ஆன்லைன் மூலம் எனக்கு கிடைத்த தகவல். இந்த தகவலை கொண்டு நான் இந்த ஆவணங்களை எடுத்து சென்று வீட்டுக்கடன் வாங்குவதற்கான வேலைகளை பார்த்தேன். இந்த விவரம் உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

இப்போதே நோபுரோக்கர் மூலம் குறைந்த வட்டி விகிதத்தில் வீட்டுக் கடனை உடனடியாக வழங்குங்கள்!

Read More:

What Documents Required for SBI Home Renovation Loan?

Flat 25% off on Home Painting
Top Quality Paints | Best Prices | Experienced Partners