பொதுவாக நீங்கள் வாங்கிய இடத்திற்கு பட்டா வாங்க சில ஆவணங்கள் கண்டிப்பாக தேவைப்படும். அது என்ன மாதிரியான ஆவணம் என்பதை நான் இந்த பதிவில் தெளிவாக உங்களுக்கு கூறுகிறேன். உங்கள் நிலத்தின் உரிமை ஆவணம், விண்ணப்பதாரரின் சான்றளிப்பு ஆவணம், உங்கள் புகைப்படம் என்று அனைத்தையும் சமர்பித்தே பட்டா வாங்க முடியும். முழுமையாக பட்டா வாங்க தேவையான ஆவணங்கள் பற்றி தெரிந்துகொள்ள மேலும் படியுங்கள்
பட்டா வாங்குவதற்கு தேவையான ஆவணங்கள்?
பட்டா வாங்குவதற்கான ஆவணங்கள்.
விண்ணப்பதாரரின் சான்றளிப்பு ஆவணங்கள்:
ஆதார் அட்டை
குடும்ப அட்டை
வருமான சான்று.
நிலத்தின் உரிமை ஆவணங்கள்:
விற்பனைப் பத்திரம்
வாரிசு சான்று
பாகப்பரப்பு சான்று.
உயில் சான்று போன்ற ஆவணங்கள்.
மின்சாரம் அல்லது வரி செலுத்தும் பில் போன்ற ஆவணப்படுத்தப்பட்ட ஆதாரம் ஆகியவை பட்டா வாங்குவதற்கான ஆவணங்கள்.
இந்த தகவல் உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
பத்திரம் மற்றும் இதர ஆவணங்களை நல்ல வழக்கறிஞர் வைத்து சரிபார்க்க நோபுரோக்கரை அணுகவும்.
Read More:
What are the Documents Required to Sell Property in Bangalore
Your Feedback Matters! How was this Answer?
Shifting, House?
✔
Lowest Price Quote✔
Safe Relocation✔
Professional Labour✔
Timely Pickup & Delivery
Intercity Shifting-Upto 25% Off
Check Prices

Intracity Shifting-Upto 25% Off
Check Prices

City Tempo-Upto 50% Off
Book Now
Related Questions
Leave an answer
You must login or register to add a new answer .
பட்டா வாங்க தேவையான ஆவணங்கள்?
Vishali45
76 Views
1
49 days
2025-05-14T22:29:56+00:00 2025-05-14T22:29:57+00:00Comment
Share