சமீபத்தில் நான் என் மகளுக்கு உயில் எழுதிவைக்கலாம் என்று யோசித்தேன். ஆனால் அதற்கு எவ்வளவு செலவாகும் என்று எனக்கு தெரியவில்லை. அதனால் எனது நண்பனிடம் உயில் எழுத ஆகும் செலவு எவ்வளவு என்று கேட்டேன், ஏனென்றால் அவன் சமீபத்தில் அவன் மகனுக்கு உயில் எழுதி வைத்திருந்தான். என் நண்பன் என்னிடம் பொதுவாக சொத்து மதிப்பு பொறுத்தே உயில் பத்திரத்துக்கு செலவாகும் என்றான். குறைந்தது 500 ரூபாயில் இருந்து சொத்து உயில் எழுதி வைக்க செலவாகும் என்றும் கூறினான். மேலும் இதை பற்றிய பல விவரங்களை அவன் எனக்கு கூறினான். அதனை தெளிவாக உங்களுக்கு நான் குறிப்பிடுகிறேன்.

உயில் எழுதி வைப்பதற்கு எவ்வளவு செலவாகும்?
உயில் எழுதி வைப்பதற்கு செலவாகும் விவரங்களை பற்றி பார்க்கலாம்.
முதலில் உங்கள் சொத்துக்களை நேரடியாக ஒருவருக்கு எழுதி வைத்தால், அந்த சொத்து மதிப்பை பொறுத்து 1000 ரூபாயில் இருந்து 5000 ரூபாய் வரை செலவாகும்.
ஒருவேளை சொத்தில் பல சிக்கல்கள் இருக்கும் பட்சத்தில் அதனை உயில் எழுதி வைப்பதற்கு பல விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டியதாக இருக்கும் அதற்கு குறைந்தது 5000 ரூபாயில் இருந்து 10000 ரூபாய் வரை செலவாகும்.
சில சமயங்களில் இதற்கு மேலும் செலவாக வாய்ப்பு இருக்கலாம் என்று எனது நண்பன் என்னிடம் கூறினான்.
செலவு விவரத்தை அறிந்த பின் என் மகளுக்கு சொத்தை உயில் எழுதி வைத்தேன். என் பெயரில் இருக்கும் சொத்தை என் மகள் பெயரில் எழுதி வைப்பதால் எனக்கு பெரிய அளவு செலவு ஆகவில்லை.
இந்த தகவல் உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
உங்கள் சொத்து ஆவணங்களை நோபுரோக்கர் மூலம் சரிபார்க்கவும்.
Read More:
Your Feedback Matters! How was this Answer?
Fast & Reliable Online Khata Transfer
✔
Dedicated Senior Advocates✔
Lowest Price✔
Fastest Process
Khata Package
Know More

Khata Transfer
Transfer Now

E-Aasthi Conversion
Transfer Now
எனது மாமா தனது பேரப்பிள்ளைகளுக்கு சொத்து குடுக்க ஆசைப்பட்டார். அப்போது அவருக்கு வயது 65. அவருக்கு உயில் எழுதி வைக்க எவ்வளவு செலவாகும் என்பது தெரியவில்லை. அதனால் அவர் என்னை அழைத்து கொண்டு கிராம அலுவலகரிடம் சென்று உயில் எழுத ஆகும் செலவு பற்றி கேட்டார். அதற்கு அவர் உயில் எழுத பெரிய செலவு ஒன்றும் ஆகாது. வக்கீலுக்கும், பத்திர பதிவிற்கு மட்டுமே சிறிதளவு செலவாகும் என்றார். மேலும் அதை எப்படி எழுதி வைக்க வேண்டும் என்று அவர் கூறினார். அதை நான் உங்களுக்கு கூறுகிறேன்.
உயில் பதிவு கட்டணம் எவ்வளவு?
உயில் எழுத இந்தியாவில் பெரிய அளவு செலவு ஆகாது. உயில் எழுதி குடுக்கும் இடத்தை முறைப்படி பத்திரம் எழுதி வைக்கவும் வக்கீலுக்கு மட்டும் பணம் செலுத்த வேண்டும் அதற்கு மேல் பெரிய அளவில் செலவு செய்ய தேவையில்லை.
உயில் எப்படி எழுதுவது என்று இப்போது பார்க்கலாம்.
ஒரு பத்திரத்தில் உங்கள் இடத்தின் பற்றிய விவரங்களை எழுதி அந்த இடத்தின் அளவு பற்றியும் எழுத வேண்டும்.
மேலும் அந்த இடத்தை யாருக்கு குடுக்க வேண்டும் என்று எழுத வேண்டும்.
முக்கியமாக உயில் வெறும் பேப்பரில் எழுதி வைக்க கூடாது.
இந்த தகவல் உங்களுக்கு உதவியாக இருக்கும்.
Get Your Property Related Documents Verified or Checked Via NoBroker Legal Services
Read More:
Your Feedback Matters! How was this Answer?
Leave an answer
You must login or register to add a new answer .
இந்தியாவில் உயில் எழுத எவ்வளவு செலவாகும்?
Naveen00
57 Views
2
3 months
2025-02-28T10:19:41+00:00 2025-02-28T10:19:43+00:00Comment
Share