icons

Login / Sign up

Zero Brokerage.

Thousands of new listings daily.

100 Cr+ Brokerage saved monthly.

Enter phone to continue

Change Phone
Get updates on WhatsApp

Experience The NoBrokerHood Difference!

Set up a demo for the entire community

Thank You For Submitting The Form
Q.

புரட்டாசி மாதத்தில் வீடு மாறலாமா?

view 24 Views

1

22 days

Comment

whatsapp [#222222128] Created with Sketch. Send
Summary
பொதுவாக புரட்டாசி மாதத்தில் வீடு மாறுதல் மற்றும் கிரகப் பிரவேசம் செய்வதை மக்கள் தவிர்க்கின்றனர். இந்த மாதத்தில் நரசிம்மர் அவதாரம், இரணியன் வதம் நடந்ததாக நம்பப்படுகிறது. மேலும் இறந்த நம் முன்னோர்களுக்கு பூஜை செய்யும் காலமாகும். அதனால் சுப காரியங்கள் தவிர்க்கப்படுகின்றன. வாஸ்து சாஸ்திரப்படி தை, மாசி, சித்திரை, வைகாசி, ஆவணி, கார்த்திகை மாதங்கள் வீடு மாற உகந்தவை.
0 2026-01-30T15:23:07+00:00

பொதுவாக புரட்டாசி மாதத்தில் வீடு மாறுவதையும், கிரகப் பிரவேசம் செய்வதையும் தவிர்க்க வேண்டும்.

ஏன் புரட்டாசி மாதத்தில் வீடு மாறுவதைத் தவிர்க்க வேண்டும்?

நரசிம்மர் அவதாரம்:

  1. இந்த மாதத்தில் இரணியன் வதம் நடந்ததாக நம்பப்படுகிறது. அதனால் இந்த மாதத்தில் திருமணம், வீடு புகுவிழா போன்ற சுப காரியங்களை மக்கள் பொதுவாகத் தவிர்ப்பது வழக்கமாக உள்ளது.


மகாளய பட்சம்:

  1. மேலும் இந்த மாதங்கள் முன்னோர்களை நினைத்து அவர்களுக்கான வழிபாடுகளை மேற்கொள்ளும் காலமாகக் கருதப்படுகின்றன. எனவே, சுப நிகழ்ச்சிகளை மேற்கொள்வதற்குப் பதிலாக பித்ருக்களை நினைத்து பூஜை செய்வதே முக்கியமாகக் கருதப்படுகிறது.

வீடு மாற உகந்த மாதங்கள்:

  1. தை, மாசி, சித்திரை, வைகாசி, ஆவணி, கார்த்திகை மாதங்கள் வாஸ்து சாஸ்திரத்தின் படி நன்மை தரும் மாதங்களாகக் கருதப்படுகின்றன.

இந்த தகவல் உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

உங்கள் வீட்டு பொருட்களை பத்திரமாக புது வீட்டிற்கு மாற்ற நோபுரோக்கர் பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் சர்விசை அணுகுங்கள்

Flat 25% off on Home Painting
Top Quality Paints | Best Prices | Experienced Partners