icons

Login / Sign up

Zero Brokerage.

Thousands of new listings daily.

100 Cr+ Brokerage saved monthly.

Enter phone to continue

Change Phone
Get updates on WhatsApp

Experience The NoBrokerHood Difference!

Set up a demo for the entire community

Thank You For Submitting The Form
Q.

ஏகாதசி அன்று வீடு குடி போகலாமா?

view 199 Views

2

7 months

Comment

whatsapp [#222222128] Created with Sketch. Send
0 2025-11-29T17:44:12+00:00

ஏகாதசி அன்று வீடு குடி போக கூடாது. ஏனெனில் அது சரியான நாள் கிடையாது.

இருப்பினும், ஏகாதசி அன்று சிலர் வாடகை வீட்டு குடி போகிறார்கள். அப்படி செல்பவருக்கு வாஸ்து சாஸ்திரத்தில் நம்பிக்கை கிடையாது.

  1. பொதுவாக தை, மாசி, சித்திரை, வைகாசி, ஆவணி, கார்த்திகை மாதங்கள் வீடு குடி போக உகந்த மாதங்களாகக் கருதப்படுகின்றன.

  2. அதிலும் திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் வீடு குடி போவது உகந்தது.

  3. அதனால் வாஸ்து மீது நம்பிக்கை உடையவர்கள்

    ஏகாதசி அன்று வீடு குடி போக வேண்டாம். 

இந்த தகவல் உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

நல்ல வீட்டின் மீது உங்கள் முதலீடை கொடுக்க நோபுரோக்கர் டீமை அணுகுங்கள்

0 2025-07-24T18:57:22+00:00

ஏகாதசி அன்று வீடு குடி போகலாமா என்ற கேள்விக்கு நான் பதில் சொல்ல ஆசைப்படுகிறேன். எனக்கு தெரிந்தவரை இது அவரவர் முடிவை பொறுத்தே இருக்கிறது. ஒரு தரப்பு மக்கள் ஏகாதசி அன்று வீடு குடிபோவதை தவிர்க்க வேண்டும் என்று கூறுகிறார்கள். மற்றொரு தரப்பு மக்கள் ஏகாதசி விஷ்ணுவுக்கு உகந்த நாள் அன்று வீடு குடி போவது சிறப்பானது என்கிறார்கள். இப்படியான குழப்பமான சூழலில் நீங்கள் நல்ல ஜோசியரை அணுகி இதனைப்பற்றிய தெளிவான விவரங்களை பெறுவதே நல்லது.

வீடு கூடி போக ஏகாதசி உகந்த நாளா?

  1. மேலும் நீங்கள் குடி போகும் வீடு உங்கள் ராசிக்கு சரியானதா என்று பார்த்துக்கொள்ளுங்கள்.

  2. சில ராசிக்காரர்களுக்கு சில திசை வீடுகள் உகந்ததாக இருக்காது அப்படி இல்லை என்றல் அவர்களுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சோர்வு ஏற்படும்.

  3. முக்கியமாக ஏகாதசி நாள் அன்று நீங்கள் குடிபோக முடிவு செய்தால் அதனை நீங்கள் ஒரு வாஸ்து நிபுணருடன் கலந்து பேசிக்கொள்வது நல்லது.

  4. முன்பு கூறியது போல் ஏகாதசி நாள் அன்று குடி போவது அவரவரின் விருப்பம்.

தற்போது உங்களுக்கு ஒரு தெளிவு கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன்

நோபுரோக்கர் மூலம் வாஸ்து சாஸ்திரங்களின் படி மலிவான விலையில் வீடு வாடகைக்கு பாருங்கள்

Flat 25% off on Home Painting
Top Quality Paints | Best Prices | Experienced Partners