பட்டா இல்லாத நிலம் வாங்கலாமா என்ற சந்தேகம் எனக்கும் இருந்தது. அதை நான் என் அப்பாவிடம் கேட்டேன். அதற்கு என் அப்பா பட்டா இல்லாமல் எந்த இடத்தையும் வாங்க கூடாது. அப்படி வாங்கினால் பிற்காலத்தில் பிரச்சனை வர வாய்ப்பு உள்ளது. அப்படியே அந்த இடத்தை வாங்கியே ஆகவேண்டும் என்று விரும்பினால் அதற்கு பல வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். அந்த வழிகளை என்னவென்று என் அப்பா எனக்கு கூறினார். அதை நான் உங்களுக்கு கூறுகிறேன்.

பட்டா இல்லாத நிலம் வாங்குவது நல்லதா?
பட்டா இல்லாமல் இருக்கும் இடத்தை வாங்குவற்கு முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்.
வாங்க உள்ள இடத்தின் பத்திரம் இருக்கிறதா என்று பாருங்கள். அந்த இடம் வைத்திருக்கும் உரிமையாளரின் பெயர் இருக்கிறதா என்று கவனியுங்கள், அப்படி இருந்தால் அந்த இடத்தை வாங்குவதை யோசியுங்கள்.
பட்டா இல்லாத இடத்தை வாங்கலாம் என்று யோசித்தால் உடனே வழக்கறிஞரை சந்தித்து அவரிடம் நிலப்பத்திரம் மற்ற விவரங்களை கொடுத்து ஆலோசியுங்கள். அப்படி செய்தால் உங்களுக்கு ஒரு யோசனை கிடைக்கும்.
நீங்கள் வாங்கப்போகும் இடம் புறம்போக்கு இடம் என்று தெரிந்தால் அந்த இடத்தை தவிர்ப்பது நல்லது என்று கூறினார் எனது அப்பா.
கடைசியாக அவர் கூறியது, பட்டா இல்லாத இடத்திற்கு வாங்குவது எப்போதுமே பிரச்சனைக்கு வழிவகுக்கும். அதனால் அப்படிப்பட்ட இடத்தை வாங்குவது உகந்ததல்ல என்றார்.
இந்த தகவல் உங்களுக்கு உதவியாக நம்புகிறேன்.
அனைத்து ஆவணங்களை கொண்டு முறையாக இருக்கும் இடத்தை நோபுரோக்கர் மூலம் வாங்குங்கள்
Read More:
Your Feedback Matters! How was this Answer?
Fast & Reliable Online Khata Transfer
✔
Dedicated Senior Advocates✔
Lowest Price✔
Fastest Process
Khata Package
Know More

Khata Transfer
Transfer Now

E-Aasthi Conversion
Transfer Now
Related Questions
Leave an answer
You must login or register to add a new answer .
பட்டா இல்லாத நிலம் வாங்கலாமா?
Manju34
42 Views
1
43 days
2025-05-14T22:20:50+00:00 2025-05-14T22:20:51+00:00Comment
Share